View Single Post
  #1  
Old 20-12-10, 06:30 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
திரிகள் போஸ்ட்களை தேடுவது (search) எப்படி?

நண்பர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு..

திரிகள் போஸ்ட்களை தேடும் ஆப்சன் (search) நமது தளத்தில் இருக்கிறது. ஆனால் அதை பயன்படுத்தி திரிகளை தேடுவதில் சிரமமாக உள்ளது.

"திரிகளை தேடுவது எப்படி" என keyword கொடுத்தால் சம்மந்தமில்லாமல் மரியாசீரின் சிரிப்பு தொகுப்பும், மச்சானின் படத்தொகுப்பும் வரிசையில் வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு asho-ஆரம்பித்த பில்லாவின் பிறந்தநாள் திரியை தேடினேன்.search by user name ஆப்சன் மூலம் தேடினாலும் என்னால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. கடைசியில் வாழ்த்துக்கள் பகுதியில் ஒவ்வொரு பக்கமாக தேடி கண்டுப்பிடித்தேன்.

சரியான திரியை தேடுவது எப்படி என சொல்லித்தாருங்கள். என்னென்ன ஆப்சன்களை பயன்படுத்தினால் துல்லியமாக திரியை கண்டுப்பிடிக்கலாம்.

search by keyword பகுதியில் என்ன கொடுக்க வேண்டும், தலைப்பில் உள்ள வார்த்தைகளா இல்லை பதிப்பில் உள்ள வார்த்தைகளா.

அத்தோடு மட்டுமில்லாமல் தேடினால் லிஸ்ட் செய்யப்படும் திரிகளும் லேட்டஸ்ட் போஸ்ட், தேதி போன்ற அடிப்படையில் வரிசையில் வருகிறது. அதுமாதிரி இல்லாமல் தேடும் வார்த்தைகளுக்கு கொஞ்சம் பொருந்துகின்ற திரிகள் அடிப்படையில் வரிசைப்படுத்த முடியுமா?

நிர்வாக உறுப்பினரிடம் தனிமடலில் கேட்டாலே விளக்கம் கிடைத்திருக்கும் என்றாலும். மற்றவர்களுக்கும் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என இங்கே பதிக்கிறேன்.
Reply With Quote