View Single Post
  #5  
Old 01-03-12, 04:18 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
Quote:
Originally Posted by demkae View Post
உண்மையை கூற வேண்டும் என்றால், முதலில் கதை வந்த பொழுது கொஞ்சம் படிக்க சோம்பேறியாக இருந்தது ஒரு 25 பாகம் வரை கதை நான் படிக்க வில்லை.
ஒரு நாள் ஏதோச்சையாக எதோ ஒரு பாகத்தை படித்து பார்த்தேன். அவ்வளோ தான் இந்த கதையை நம் இவளோ நாள் படிக்காமல் விட்டது எவ்வளோ தவறு என்று நினைத்து அடுத்தடுத்து நாட்களில் எல்லாம் பாகத்தையும் படித்து விட்டேன்.
நானும் அப்படிதான் இருந்தேன் ! ஒரே மூச்சாக எல்லா பாகத்தையும் படித்துட்டேன் ! ஆனால் இப்ப கதை டாப் கியரில் போய் கொண்டு இருக்கின்றது !

Quote:
Originally Posted by Hermi View Post
லோகத்தில் ஒரு நான்கோ, ஐந்தோ பாகங்கள் எழுதுவதே நமக்கு நாக்கு வெளியே தள்ளிப்போகும் (எனக்கு) நிலையில்,
நிறைய பேர் 40, 36, 32 26 பாகம் எல்லம் நிறைய எழுதி இருக்காங்க ! அதை படிக்கும் போதே நமக்கு மலைபாக இருக்கும் ! ஆனால் அதை எழுதின அவங்க எத்தனை நேரம் ஒதுக்கி இருப்பாங்க !

Quote:
Originally Posted by gemini View Post
பேத்தன் ராஜா ஒரு நல்ல எழுத்தாளி.
எப்படித்தான் இப்படி தொகுப்பு கதைகள் எழுதி எழுதி தள்ளுறார் என்று தெரியவில்லை.
அந்த இரக்கசியத்தை தெரிந்தால் ! நாமும் கதை கதையா எழுதலாமே ! ஆனால் எழுததான் டைம் கிடைக்கவில்லை. உண்மைலேயெ நல்ல எழுத்தாளார் !
Reply With Quote