View Single Post
  #18  
Old 25-07-11, 02:12 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
'நட்சத்திர எழுத்தாளர்' விருது பெற்ற நட்சத்திர எழுத்தாளர் நண்பர் பச்சிக்கு வாழ்த்துக்கள். இவ்விருதின் மூலம் அவர் அடையும் மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சி எமக்கு! அடுத்து அடுத்தடுத்து விருதுகள் குவித்து வரும் அருமை நண்பர் TDR அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடம் பிடித்த என் அன்பு நண்பர் பன்முக எழுத்தாளர் லலிதாவின் வெற்றியும் எமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. வாழ்த்துக்கள்... போட்டியில் பங்கேற்ற படைப்பாளிகள் மற்றும் வாக்களித்து சிறப்பித்த வாக்காளப் பண்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்...
Reply With Quote