View Single Post
  #13  
Old 22-12-14, 04:08 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by shobana_rv80 View Post
எனக்கு வேலை செய்கிறதே.... இகலப்பை திறந்த பிறகு....வலது பக்க கார்னர் கீழே டூல் பாரில் தமிழ் எழுத்துக்கு தேர்வு செய்ய வேண்டும்...
'""""த'" என்று (phonetic) நீலக்கலரில் தேர்வு செய்யவும்
இன்ஸ்டால் ஆகும் பொழுது பிரச்சினை ஏற்படவில்லை. தாங்கள் கூறியது போல் டாஸ்க் பாரில் பார்க்கும் பொழுது தான் பிரச்சினை. இ கலப்பை ஐகானில் கர்ஸரை வைத்தால் 'நோ கீ போர்டு' என்று வருகிறது. அதனால் சிகப்பு நீலமாக மாற வாய்ப்பில்லை.
சரி டிலிட் செய்துவிட்டு ரி இன்ஸ்டால் செய்தால் சரியாகலாம் என்று கண்ட்ரோல் பேனல் சென்று டிலிட் செய்தாலும் டாஸ்க் பாரில் தெரிகிறது. முழுதும் டிலிட் ஆக வில்லை.

அப்படியே அதனை விட்டு விட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தாலும் நீல நிறமாக மாறவில்லை.

புதிதாக வாங்கிய லேப்டாப் என்பதால் ரெகவர் ஆப்சன் சென்று பழைய நிலைக்கு லேப்டாப்பை கொண்டு வந்து விட்டேன்.
மீண்டும் இ கலப்பை இன்ஸ்டால் செய்ய யோசிக்கிறேன்.
Reply With Quote