22-11-17, 01:42 PM
|
|
நிர்வாக உதவியாளர்
|
|
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,298
My Threads
|
|
2016 வருடாந்திர வாசகர் சவால் போட்டியில் முதலிடம் பெற்றதை மிகவும் சந்தோசமாக, நெகிழ்வாக உணர்கிறேன் காமலோக நண்பர்களே & நண்பிகளே. உங்களாலே இது சாத்தியமாகி இருக்கிறது. என் அடி மனதிலிருந்து என் நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன்.! இந்த போட்டியில் பங்கு கொண்ட ஒவ்வொரு கதாசிரியர்களுக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.! இந்த போட்டியில் பங்குகொண்ட கதைகளின், வாசகர் சவாலை நடத்திக்கொடுத்த ஒவ்வொரு சவால் நடத்துனர்களுக்கும் என் வாழ்த்துகளையும் நன்றியையும் உரித்தாக்குகிறேன்.!
இந்த பரிசு கிடைக்க காரணமான சவால் நாயகன் ஜே ஜே அவர்களுக்கு மிக்க நன்றி.! சென்ற ஆண்டிற்கான வாசகர் சவால் நடத்துனருக்கான பரிசும் பதக்கமும் வென்றமைக்கும் என் பாராட்டுகள் தோழரே.!
இதற்கு வாய்ப்பளித்த காமலோக நிர்வாகி அவர்களுக்கும் மற்றும் நிர்வாக குழுவிற்கும் நான் என்றும் கடமைப்பட்டவனாகிறேன்.! நான் லோகத்தில் இணைந்த காலம் முதல் எனக்கு அன்பும், ஆதரவும், நட்பையும் நல்கி வரும் ஒவ்வொரு தோழமையையும் இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன்.! அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.!
எனக்கு ஓட்டளித்து இந்த போட்டியின் முதல் இடத்தையும், கடைசி இடத்தையும் (ஹி ஹி) எனக்களித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி நன்றி நன்றி.!
இந்த பரிசின் மூலம் இன்னும் சிறப்பான கதைகள் கொடுக்க உத்வேகம் என்னுள் எழுகிறது என்பதுதான் உண்மை.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Last edited by HERMI; 22-11-17 at 02:53 PM.
|