View Single Post
  #7  
Old 25-07-07, 04:22 PM
jayvijay's Avatar
jayvijay jayvijay is offline
User inactive for long time
 
Join Date: 08 Jun 2004
Posts: 981
My Threads  
தொடர்ச்சியாக வெற்றிப்பதக்கங்களை சுவீகரித்துக்கொண்டு சாதனை படைத்துவரும் மினிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
போட்டியில் 2வது, 3வது தெரிவு செய்யப்பட்டுள்ள அரூன், நயீம் உட்பட பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.