View Single Post
  #13  
Old 23-01-07, 03:29 PM
ஓலன் ஓலன் is offline
User inactive for long time
 
Join Date: 14 Nov 2006
Location: லன்டன்.
Posts: 1,426
My Threads  
தற்செயலாக இந்த அறிவிப்பை பார்க்க முடிந்தது. தலைவர் அவர்களே நான் ஒரு அலுவலகத்தில் பனிபுரிகிறேன். இங்கு கடமை புரியும் சகநண்பர்களுக்காக டிலினி என்ற பெயரில் ஒரு கணக்கை திறந்தேன். இந்த பெயரில் நான் பாவிப்பதில்லை அவர்கள் தான் பாவித்தனர். அதுவும் இப்போது நிப்பாட்டப்பட்டு இருக்கிறதாம். என்னi பொருத்த வரை கணணி கையாள தெரியாத டிரைவர்களுக்கு நான் உதவி செய்தது ஒன்ரு தான் நான் செய்த பிழை. தயவு செய்து அது பிழையாயின் என்னை மன்னிக்கவும். அப்படியும் பிழையாயின் டிலினி என்ற கணக்கை தடை செய்யவும். உங்ளின் இந்த காமலோகத்தில் மே மாதத்தில் இருந்து காத்து கிடந்து இப்போது தான் பதிவு செய்து கொஞ்சம் முன்னேறி வந்து உள்ளேன். தயவு செய்து மன்னித்து வழிவகை கூறவும். டிலினி கணக்கை 3டிரைவர்கள் பாவித்தனா.; சீலன் என்ற இந்த கணக்கை நான் மட்டும் பாவித்து பதவி உயர்வும் பெற்றுள்ளேன். இதனை கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கவும். மேலும் அவ்வாறு அழிப்பதாயின் டிலினி கணக்கை அழிக்கவும்.