Quote:
Originally Posted by Rassy_Camren
இதற்கும் நிரந்தர தீர்வு இருக்கிறது பில்லா. Show Signature-ஐ Enableசெய்துவிட்டு Show Images-ஐ மட்டும் Disable செய்துவிட்டால் சிக்னேச்சரில் உள்ள எழுத்துக்கள் மட்டும் தெரியும். படம் சுட்டியாகத் தெரியும்.
|
இது தான் சரியான தீர்வு!!! இப்போ நான் நினைத்ததை போல சிக்னேச்சரில் உள்ள படங்கள் தெரியவில்லை
ஓய் ரசியண்ணே இதை முதல்ல சொல்லாம உட்டுட்டீங்களே!!