View Single Post
  #5  
Old 29-05-21, 05:41 PM
madavan1000 madavan1000 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Sep 2011
Posts: 849
My Threads  
என் கதைகளுக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்த நல்லுள்ளங்களுக்கும், என் கதைகளுக்கு தொடர்ந்து பின்னூட்டங்கள் இட்டு என்னை ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும், கவனக்குறைவாக ஜனவரி மாத வாக்கெடுப்பில் கலந்து கொள்ளத் தவறியதால் களையெடுப்பில் வெளியேற்றப்பட்ட எனக்கு வழிகாட்டிய நண்பர் ASTK மற்றும் asho அவர்களுக்கும், இன்னும் என் கதைகளை வாசித்து ரசித்துச் சென்ற லோகத்து நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்

வெளியேற்றப்பட்டதால் வெறி கொண்டேன்.
இருந்த இடத்தை விட இன்னும் ஒரு படி மேலே வந்திருக்கிறேன்
காமலோகத்து நடவடிக்கையை ஒரு பாசிட்டிவ் நிகழ்வாக எடுத்துக் கொண்டேன் என்பதை தாழ்மையுடன் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்

இந்த பரிசும், பதக்கமும் இன்னும் பல படைப்புக்களுக்கு வித்தாக விளங்கும்
நன்றியுடன்
மாதவன்
Reply With Quote