View Single Post
  #81  
Old 03-08-21, 02:39 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,959
My Threads  
காமலோக நண்பர்கள் அனைவரும் ஒருவர் விடாமல் நல் இனிய நண்பருக்கு வாழ்த்துக் கூறும் இனிய நன் நாள்தான் இன்று!

vjagan நானும் தோழர் TDR அவர்களுக்கு என் வாழ்த்துகளை சொல்லி மகிழ்கிறேன்...

அவர்களின் நல்ல இனிய வாழ்வின் பொன்னான நாள் அன்று அய்யா அம்மணி !

நானும் அவர்களுடன் சேர்ந்து இன்று என்னுடைய இனிய நல் வாழ்த்துக்களை அவருக்கு பாராட்டுக்களையும் சொல்லுகிறேன் அய்யா அம்மணி !

அவர் நீண்ட நாள் வாழ்ந்து அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் இனிய பல சேவைகளை செய்து முன்னேற கடவுள் துணையிருக்க பிரார்த்திக்கிறேன் அய்யா அம்மணி !

அவர் எனக்கு ம் அன்று முதல் இன்று வரை யாவருக்கும் இனிதான இந்த இனிய காமலோகத்தில் செய்த அறிய பெரிய உதவிகளை நான் என்றுமே மறக்க இயலாது அய்யா அம்மணி !

என்னுடைய முதல் கதையை நன்றாகவே விமர்சித்து இடித்துரைத்து, என் எழுத்துப் பிழைகளை மிகவும் கடுமையாக விமர்சித்து எனக்கு வழிகாட்டியவர் இவர்தான் அய்யா அம்மணி !

நிர்வாக சவால் சில பல போட்டிகளில் நான் அவருக்கு அந்த முத்திரை மோதிர விரலுடன் மோதி மோதி மோதி ஓரிரு வாக்கு வித்தியாசங்களில் தோல்வியுற்று இருக்கிறேன் என்பதை மிகவும் பெருமிததுடனும் கர்வத்துடனும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் அய்யா அம்மணி !

சமீபத்தில் நடந்து முடிந்த சில பல வவாசகர் சவால் போட்டிகளை நடத்த என்னை வெகுவாகவே தூண்டிவிட்டு அந்தப் பெரிய பொறுப்பை என் தலையில் ஏற்றியவர் இவர்தான் அய்யா அம்மணி !

நண்பர் Nallavan 1010 அவர்களுடனும் , நண்பர் ஸ்திரிலோலன் அவர்களுடன் சேர்ந்து எனக்கு உறுதுணையாக கடைசி வரையிலும் இருந்த புண்ணியாத்மா அவர் அய்யா அம்மணி !

அவர் வாழ்க ! அவர் குலம் வாழ்க! அவர் கொற்றம் வாழ்க அய்யா அம்மணி !
Reply With Quote