View Single Post
  #1  
Old 01-12-08, 08:39 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,163
My Threads  
புதியவர்களின் ஓய்வு நாட்கள் முடிந்தது

நண்பர்களே,

ஆகஸ்டு மாதத்தில் நமது புதியவர்களின் சேர்க்கை முடிந்து இன்றுடன் 3 மாதம் ஆகி விட்டது, இத்துடன் அவர்கள் ஓய்வெடுக்க கொடுத்த 3 மாதம் முடிவடைகிறது. புதியவர்கள் காமலோகத்தைப் பழக, தமிழ் தட்டச்சு செய்து பழக இந்த 90 நாட்கள் போதுமானது என்று எண்ணுகிறோம். இருந்தும் பலர் இன்னும் ஒரு பதிப்பு கூட தமிழில் பதிக்கவில்லை. இந்த அறிவிப்பு அவர்களுக்கானது. ஏனென்றால், அவர்கள் அனைவருடைய கணக்குகளும் விரைவில் முடக்கப் பட இருக்கிறது.

ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களால் இதுவரை பதிக்க முடியாமல் இருந்தால், இனியாவது பதிக்க கடைசி வாய்ப்பாக மேலும் ஒரு 10 நாட்கள் சமயம் கொடுக்கப் படுகிறது. இதையாவது பயன்படுத்திக் கொண்டு விரைவில் உங்கள் பதிவுகளைக் கொடுக்கவும், உங்கள் கணக்குகள் மூடப் படுவதிலிருந்து காத்துக் கொள்ளவும்.

எப்படி பதிப்பது என்று தெரியாவிட்டால், உதவிப் பகுதிகளில் கேட்கவும். நமது சீனியர் உருப்பினர்கள் உங்களுக்கு உதவிடக் காத்திருக்கிறார்கள்.

நன்றி..!!

குறிப்பு: இந்த அறிவிப்பு கட்டண உறுப்பினர்களுக்கு பொருந்தாது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>