View Single Post
  #1  
Old 25-05-22, 01:49 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,984
My Threads  
ஏப்ரல் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு

ஏப்ரல் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு



இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஏப்ரல் 2022 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஏப்ரல் 2022, மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 117 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஏப்ரல் 2022 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.



இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

Kathalan அவர்கள் எழுதிய தங்கச்சி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா என்ற தீவிர தகாத உறவுக்கதை 50 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் ஏப்ரல் 2022 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் Kathalan அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் ஐந்தாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் Kathalan.


Murattu Kaalai அவர்கள் எழுதிய 88கே குன்றத்தூர் பேருந்து என்ற காம உறவுக் கதை 44 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசாக வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Murattu Kaalai

இம்முறை மூன்றாம் பரிசு இரண்டு பேருக்கு வழங்கப்படுகிறது.


Deva4200 அவர்கள் எழுதிய கயல்விழியின் உணர்ச்சி போராட்டம் என்ற காம கதை 39 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Deva4200


ASTK அவர்கள் எழுதிய மல்லிகை என்றும் மணக்கும் என்ற தீவிர தகாத உறவுக்கதை 39 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் ASTK

இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:


தரவரிசை கதைகள் பாகங்கள் வாக்குகள்
1 தங்கச்சி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா 16 50
2 88கே குன்றத்தூர் பேருந்து 12 44
3 கயல்விழியின் உணர்ச்சி போராட்டம் 20 39
3 மல்லிகை என்றும் மணக்கும் 5 39
4 அக்காவின் காம லீலை 5 35
5 கணக்கோடு காமப்பாடம் 10 32
6 முத்தம் கொடுங்க மேடம் 8 28
7 மழையில் நனைந்த தேவதை 1 24
7 விபரீத விளையாட்டு உள்ளாடையுடன் ஓர் இரவு 1 24
8 குற்றவாளி 3 11
9 புத்தியை இழந்தேன் புதைகுழியில் விழுந்தேன் 1 5


எச்சரிக்கை

இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 117 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 105 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 102. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 125. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து தலைவாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர்.

இந்த மாதம் மொத்தம் 3 பேர் அம்மாதிரி திரும்ப தலைவாசலுக்கு செல்ல இருக்கின்றனர்.

Ballet
blr.snekithan
ramani

இந்த மாதம் கூடுதலாக ஒரு பொறி வைத்து அனைத்து கதைகளுக்கும் வாக்களித்து வாக்களிப்பையே கேலிக்கூத்தாக்கும் நண்பர்களை கண்டறிய, கடைசியில் ஒரு டம்மி கதைக்கு வாக்களித்தவர் மொத்தம் 5 பேர் அதில் நால்வர் பங்களிப்பு உறுப்பினர் ஒருவர் கட்டண உறுப்பினர். அவர்களுக்கான தண்டனை உடனே வழங்கியாயிற்று.


தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) தலைவாசலுக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்
1) கட்டண உறுப்பினர்கள்
2) இந்த மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள்.
3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-05-22 லிருந்து 25-05-22 வரை) வராத உறுப்பினர்கள்


முதல் இரண்டு முன்றாம் இபண பரிசு, முதலிடம் பெற்றதற்கு பதக்கம், வாக்களிக்காதவர்களுக்கு தலைவாசல் அனைத்தும் கொடுத்தாயிற்று.
__________________
Reply With Quote