View Single Post
  #10  
Old 26-05-22, 09:37 AM
rojaraja rojaraja is offline
Bronze Member (i)
 
Join Date: 17 Aug 2008
Location: தமிழகம்
Posts: 514
iCash Credits: 14,125
My Threads  
அணைத்து படைப்பாளிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள், வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஓட்டு போடுவதற்கு முன்னர் கதையை ஒரு முறை திறந்து பார்த்து இருந்தாலே தண்டனையில் இருந்து தப்பி இருக்கலாம், அல்லது கதையின் தலைப்பை ஒருமுறை தெளிவாக படித்து இருந்தாலே அது புதை குழி என்று தெளிவாக தெரிந்து இருக்கும்.

தளம் எப்போதும் விழிப்புடன் இருக்க தலைமை நிர்வாகி எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றிகள்.
Reply With Quote