View Single Post
  #1  
Old 09-12-17, 08:04 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
எப்படி கருத்து கணிப்பு (poll) துவக்குவது எப்படி?

ஒரு போல் (Poll) க்ரியேட் செய்ய வேண்டும். கருத்து கணிப்பை செய்ய எல்லாருக்கும் அனுமதி உண்டா...இல்லை, அனுமதி பெற வேண்டுமா? இல்லை நிர்வாகம் மட்டும்தான் செய்ய முடியுமா.

எல்லாரும் செய்யலாம் என்றால் எப்படி ஒரு கருத்து கணிப்பை தளத்தில் உருவாக்குவது.

மௌனி
Reply With Quote