View Single Post
  #1  
Old 18-06-09, 11:53 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
Lightbulb நற்செய்தி : கூகிள் மூலமாக தமிழில் எங்கு வேண்டுமானாலும் எளிமையாக டைப் அடிக்கலாம்

இனி தமிழ் அடிக்க தனி ஒரு மென்பொருள் தேட வேண்டிய அவசியமில்லை.

நான் கூகிள் மொழிமாற்றம் மூலமாக ஆன்லைன் மோடில் தமிழில் டைப் செய்வதுண்டு. முன்னர் அதற்கு அந்த இணைய பக்கத்திற்கு சென்று, டைப் அடித்த பின் copy - paste செய்ய வேண்டும். இப்போது கூகிள் transliteration வாயிலாக எந்த பக்கத்திலும், எந்த உலாவியுளும் அங்கயே phonetic முறையில் டைப் அடித்து கொள்ளலாம். Eg: typing "sangam" transliterates into Tamil as சங்கம்.

ரொம்ப குழப்பாமல் அந்த சுட்டியை இங்கு தருகிறேன் http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html .

இதன் வாயிலாக சாட்டிங் கூட தமிழில் செய்யலாம்.

ஒரே ஒரு குறை, ஆன்லைன் மோடில் தான் வேலை செய்யும்.

வேறு ஏதும் சந்தேகம் இருந்தால் தனி மடலில் கேட்கலாம்.
Reply With Quote