View Single Post
  #12  
Old 10-09-12, 05:35 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by KANNAN60 View Post
புதியவர்களை வரவேற்கவும், தேவைப்பட்டால் வழி நடத்தவும் தயாராக உள்ளோம் தலைவர் அவர்களே!
நண்பர் கண்ணன்60 போன்றோர் வரவேற்பிலும் வழிநடத்தலிலும் புது உறுப்பினர்களில் எத்தனை பேர் அவர்போன்று சிறந்த படைப்பாளியாக உருவெடுக்கிறார்கள் எனப் பார்ப்போம். கற்பனை வளமும் தங்குதடையின்றி வரும் தமிழும் இருந்தால் மற்ற எல்லா உதவிகளும் நம்மிடம் கிடைக்கும்

Last edited by dreamer; 12-09-12 at 05:12 AM.