View Single Post
  #12  
Old 04-07-17, 09:00 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,236
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
காமலோகத்தில் புதியவர்களாய் இணைந்தவர்களுக்கு இந்த வெற்றி நல்லதொரு உற்சாக பானமாய் விளங்குமென்று எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் தீபா.
மிகவும் நிதர்சனமான செய்திதான் இந்த வார்த்தை அய்யா அம்மணி !

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
Originally Posted by asho
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இது நண்பர் vjagan அவர்களுக்கு மிக நன்றாகப் பொருந்தும். வெற்றி வாய்ப்பை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவறவிட்டாலும் அவரது பங்கு அளப்பரியது. வாசகர் சவால் 08 ஐயும் நடத்திக்கொண்டு இந்தச் சவாலில் சிறப்பான முத்திரையைப் பதித்திருக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டப்பந்தயங்களில் பங்கெடுக்கும் விளையாட்டு வீரரைப் போன்றது இவர் நிலை
மனமார்ந்த இந்தப் பாராட்டுதலுக்கு வாழ்த்துக்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக அய்யா அம்மணி !

ஆனால், இந்தப் பாராட்டுதல் அந்தப் 'பொல்லாத நண்ப'ரின் உயர்வான ,மிகுந்த பெருந்தன்மையின் வெளிப்பாடேயன்றி வேறு ஒன்றுமில்லை அய்யா அம்மணி என்பது என்னுடைய மிகவும் ,மிகவும் தாழ்மையான எண்ணம் !

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
"ஒருநாளும் தளர்வறியா மனத்தை" பெற்றுள்ள இவர் மிகவும் பாராட்டிற்குரியவர் என்பதில் சந்தேகமே இல்லை. இவரது அயராத உழைப்பைச் சிறப்பித்து சொல்ல எனக்கு வேறு வார்த்தைகளும் தெரியவில்லை. இவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ஆமாம்,ஆமாம், எனக்கும் உண்மை,உழைப்பு,இவையே உயர்வு கொடுக்கும் என்பதே தாரகமந்திரம் என்பதில் இரண்டாவது கருத்து கிடையாதுதான் அய்யா அம்மணி !

இந்தப் பாராட்டுதலுக்கு உரிய வார்த்தைகள் கிடைக்காமல் அவர் 'மிகவும் போற்றுதலுக்கு உரிய அந்தப் பொல்லாத ' ‘அபிராமி அந்தாதி’ யை துணைக்கு அழைத்து வாழ்த்து சொல்லியது என்னை ‘எங்கோ’ கூட்டிச் சென்றதுதான் மெய் !

மெய் சிலிர்த்துத்தான் போனேன் அய்யா அம்மணி !

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
Originally Posted by asho
நிர்வாக சவால் போட்டியில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவது, அதிலும் பல சிறந்த படைப்பாளிகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதது, மன வருத்தத்தைத் தருகிறது.
வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது வருத்தமளிக்கும் விஷயம் தான். இதற்கு முந்தைய மூன்று போட்டிகளை பார்க்கும்போது அனைத்திலுமே 25ற்கும் அதிகமானோர் வாக்களித்திருந்தார்கள். குறிப்பாகப் போட்டி எண் 119 - அபிராமி - சவால் போட்டியில் 60 வாக்காளர்கள் பங்களித்துள்ளார்கள்
ஆமாம்,ஆமாம், நான் ,அதற்கான காரண காரியங்களையும் அந்த நிலை மாறியதற்கான காரண காரியங்களையும் பொதுவில் வைக்காமல் தனி மடலில் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்:

அந்த மடலின் பிரதிகளை அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் அனுப்பி இருக்கிறேன் அய்யா அம்மணி !

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
நான் சொல்லியிருக்கும் புள்ளிவிவரத்தில் ஏதாவது மெஸேஜ் இருக்கிறதா என்று நண்பர்கள் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து நிர்வாகத்தின் கவனமும் இருக்கும்
ஆமாம்,ஆமாம், அதற்கான காரண காரியங்களையும் அந்த நிலை மாறியதற்கான காரண காரியங்களையும் பொதுவில் வைக்காமல் தனி மடலில் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்:அந்த மடலின் பிரதிகளை அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் அனுப்பி இருக்கிறேன் அய்யா அம்மணி !

நீங்கள் கடைசியாக எழுதிய அந்த இரண்டு வாக்கியங்கள்:

நான் சொல்லியிருக்கும் புள்ளிவிவரத்தில் ஏதாவது மெஸேஜ் இருக்கிறதா என்று நண்பர்கள் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து நிர்வாகத்தின் கவனமும் இருக்கும்

கொடுத்த துணிவில்தான் எழுதியிருக்கிறேன் மடலை அய்யா அம்மணி !

என்னுடைய துணிவில் – இது அடாத செயற்பாடு என்று கருதினால் இருந்தால் சற்றும் சினம் கொள்ளாமல் , அது என் அறியாமையென்று , அந்தப் பிழையை பெரிய மனது செய்து பொறுத்துக் கொள்ளுங்கள் என்று நிர்வாகத்தினருக்கு விண்ணப்பிக்கிறேன் அய்யா அம்மணி !
Reply With Quote