View Single Post
  #42  
Old 06-09-13, 12:56 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

Quote:
Originally Posted by smartman View Post
அசோவை எள்ளுன்னா எண்ணையா நிற்பாருன்னு சொன்னாக்கூட பொருந்தாது...

அரிசி பத்தி கேட்டா... நெல் விளைச்சல், அறுவடைலே தொடங்கி அரிசியோட வகைகள், அரிசியிலே என்னென்ன வகையான சத்து இருக்குன்னு ஆரம்பிச்சி... அரிசியிலே செய்யுற இட்லி, தோசை, இடியாப்பம், இதர இதர வகைகளின் செய்முறை.. அதை எப்படி சாப்பிடணும்.. எவ்வளவு சாப்பிடணும்னு மொத்தமா சொல்லிடுவாரு... அதுதான் அசோ.
அருமையான மதிப்பீடு! நன்றி ஸ்மார்ட்மேன்!
மாகி, அசோ, ஒஷோவிஜி ஆகிய மூவருக்கும் நன்றி! பல விவரங்கள் தெரிந்து கொண்டேன்!
Reply With Quote