மார்ச் 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் வாகை சூடி முதல் இடம் பெற்ற அந்தப் பொல்லாத
Vijithacool614
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
இவர், 'முதல் முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெரும்
Vijithacool614
மீண்டும் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
இந்த வெற்றியின் மூலம் அடுத்த வாசலான 'வெண்கல வாசல்' உறுப்பினராக பதவி உயர்வு பெரும்
Vijithacool614
மீண்டும் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்ற
mouni
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
சிறப்பான ஐந்து முத்தானக் கதைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து எழுதி சாதனைப் படைத்து மகிழ்வித்த அந்தப் பொல்லாத
mouni
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
|