Quote:
Originally Posted by asho
எனவே நீங்கள், நமது தளத்தில் கதை திருட்டை செய்பவர்கள் குறித்தும், வெளியே இனையத்தில் புதுக்கதை கண்டால் உடனே தனிமடல் மூலம் நிர்வாக உறுப்பினருக்கு தெரிவியுங்கள் மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.
|
கன்டிப்பாக செய்கிறோம அசோ அவர்களே... இது நாள் வரை நான் ஜஸ்ட் அவைகளை பார்த்துவிட்டு சென்றுவிடுவேன்.. இனிமேல் அந்த தளங்களை பார்க்க நேர்ந்தால் உனடடியாக தகவல் கொடுக்கிறேன்.
அன்புடன்
சூர புலி