View Single Post
  #1  
Old 11-06-08, 03:03 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,411
My Threads  
தகாத உறவு அனுமதியில் மாற்றம்

நண்பர்களே,

இன்று முதல் ”தகாத உறவுப் பகுதிக்கான அனுமதி விண்ணப்பம்” என்ற விண்ண திரி ”தீவிர தகாத உறவுப் பகுதிக்கான விண்ணப்பம்” என்று மாற்றப் படுகிறது.

காரணம், ஏறக் குறைய காமக் கதைகள் படிப்பவர்கள் அனைவருமே தகாத உறவுக் கதைகள் படிக்க விண்ணப்பம் செய்கிறார்கள். அதனால், இனி காமக் கதை பகுதி அனுமதி உள்ளவர்கள், தகாத உறவு அனுமதிக் கதைகளையும் படிக்க அனுமதி இருக்கும். (தகாத உறவு தலைப்புகளைப் பார்க்க விருப்பமில்லையென்றால், சுருக்கியை உபயோகித்து சுருக்கி வைத்துக் கொள்ளவும்).

ஆனால், பலர் நேரடி இரத்த உறவுகளுடனான “தீவிர தகாத உறவுக் கதைகளை” விரும்புவதில்லை, அதனால் அவை மட்டும் தனியாக்கப் படுகிறது.

பல முறை எச்சரித்தும் தீவிர தகாத உறவுப் பகுதியில் பதிப்பவர்கள் திருந்துவது போல் தெரியவில்லை, அதனால் அந்த பகுதி சீரமைக்கப் படுகிறது. அருவருப்பான கட்டுரைகள், பதிப்புகள் விரைவில் நீக்கப் படும். அவ்வாறு பதிக்கப் படும் பகுதி மூடப் படுகிறது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 18-06-08 at 11:31 AM.