View Single Post
  #25  
Old 21-11-18, 06:33 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,643
My Threads  
Quote:
Originally Posted by anabayan View Post
லோக நண்பர்களால் ஸ்லோ என்று செல்லமாக அழைக்கப்படும் தம்பி ஸ்திரிலோலன் மிகவும் சீனியர் உறுப்பினராக இருந்து இடையில் வர முடியாமல் போக மீண்டும் தளத்தில் நுழைந்தவர் தனது அதிரடியான கலகலப்பான படைப்புகளால் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தவர்
Quote:
Originally Posted by RasaRasan View Post
ஸ்லோவின் கதையை முதன் முதலில் படித்த போதே லோகத்தில் ஸ்லோவுக்கு தனி இடம் தனி தன்மை நிச்சயம் உண்டு என்று அப்போதே நினைத்தேன். குறுகிய காலத்தில் நான் நினைத்தது போலவே அதனை சாதித்தும் காட்டி விட்டார். வெறும் படைப்பாளியாக நகை சுவையான கதைகள் தருவது மட்டும் என இல்லாமல் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் நல்ல பின்னூட்டதாரராகவும் இருப்பதால் ஸ்லோவை எனக்கு அதிகம் பிடிக்கும்.
Quote:
Originally Posted by Mathan View Post
நகைச்சுவைத் தென்றல், உள்ளொன்று வைத்து புறம் ஏதும் பேசாது எல்லோருடனும் இனிமையாக பழகும் நற்குணம் படைத்த நண்பர், ஆள் பார்த்து பின்னூட்டம் இடாமல் தன் மனதில் பட்டதை உள்ளதை உள்ளபடிக் கூறும் சித்தாந்தம் படைக்கப்பெற்றவர்
அன்பு சகோதரர் ஸ்.லோ. 3000 பதிவுகளை கடந்ததற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். அடுத்தடுத்த இலக்குகளை விரைவில் எட்டிப்பிடிக்க என் வாழ்த்துகள்.
Reply With Quote