எனது அன்பு நண்பர் வாத்தியார் சிறந்த காமலோக விமர்சகராக தேர்வு பெற்றுள்ளது அதுவும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியே எனக்கு. அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
அடுத்தடுத்து வந்த நண்ப/நண்பிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இந்த மகா ஜாம்பவான்கள் அடங்கிய பட்டியலில் நானும் ஒருவனாக இடம் பெற்றதையே பெருமையாக எண்ணுகிரேன்.
என்னை பரிந்துரை செய்த அன்பு நண்ப/நண்பியர்களுக்கும் மற்றும் எனக்கு வாக்களித்த அந்த 7 [லக்கி எண்] நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிரேன்.
|