View Single Post
  #3  
Old 27-02-19, 04:21 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
இதில் ஒவ்வொருவரும் தங்கள் பெயரில் ஒரு திரி துவங்கிக் கொள்ளலாம். அதில் நீங்கள் உங்கள் கற்பனைகளை / தகவல்களை ஒவ்வொரு பதிப்பாகவோ, மொத்தமாகவோ சேமித்து வைத்துக் கொள்ளலாம், அதை எப்போது வேண்டுமென்றாலும் திருத்தங்கள் செய்யலாம், சேர்க்கலாம். ஒவ்வொருவருக்கும் அவர்கள் இங்கு துவங்கிய திரி மட்டுமே தோன்றும், மற்றவர்களின் திரிகள் தெரியாமல் மறைத்து வைக்கப் பட்டிருக்கும்.
1) நீங்கள் உங்களின் பெயரில் ASTK-வின் பணிமனை என்ற தலைப்பில் ஒரு திரியை உங்களுக்கென்று உருவாக்கிக்கொள்ளலாம்.

2) அதில் உங்களுக்கு வேண்டியதை (பின்னால் லோகத்தில் பதிக்கவேண்டியவை மற்றும் பல) டைப் அடித்து பிறகு கீழே இருக்கும் Post New Thread / Post Quick Reply என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே நீங்கள் அடித்தவை சேமிக்கப்படும். இல்லையேல் நீங்கள் அடித்தவை அனைத்தும் காணாமல் போய்விடும்.

3) பிறகு நீங்கள் உரிய இடத்தில் பதிக்கும் போது அதை ‘edit’ பட்டனை அழுத்தி வருவதை காப்பி செய்து பதித்தால் (நீங்கள் செய்த கலரிங், மற்றும் எழுத்துரு மாற்றம் அனைத்தும் அப்படியே மொத்தமாய்) பதியும்.

4) இதை நீங்கள் 10 நாட்கள் மட்டுமே செய்ய முடியும். அதற்கு பிறகு வேண்டுமானால் இன்னுமொரு போஸ்ட்டை அதே திரியில் ஓப்பன் செய்து உபயோகிக்கலாம்.

5) உங்களுடைய உபயோகம் எல்லாம் ஒரே திரியில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுவது நலம். தனி தனியே திரிகளை ஆரம்பிக்கவேண்டாம்.

6) உங்களின் திரியை நீங்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கமுடியும்.

வாழ்த்துகள்.
Reply With Quote