சுமார் 20 வருடங்களாக கட்டுக்கோப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் காம தளத்தில் இணைய வந்திருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
இந்த தளத்தின் முக்கியமான விதிமுறையே பங்களிப்பு தான். அதுவும் பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும் என்பது லோகத்தின் விதிமுறை. பங்களிப்பு என்றால் அனைவரும் கதை எழுத வேண்டும் என்று அவசியம் கிடையாது. கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவை துணுக்குகள், காம சந்தேகங்கள் என்று காமம் சார்ந்த எந்த விஷயத்தைப் பற்றியும் நீங்கள் எழுதலாம். அந்தப் பதிவுகள் அத்தனையுமே உங்களுக்கு சொந்த கற்பனையில் உருவானவையாக இருக்க வேண்டும். அடுத்தவர் எழுதிய கதைகளை அல்லது மற்ற விஷயங்களை இங்கே பதிவு செய்யக்கூடாது. அதுமட்டுமல்லாமல் மற்றவர்களின் பங்களிப்புக்கு நீங்கள் பின்னூட்டம் ( கமெண்ட் ) வழியே பதிவு செய்யலாம். உங்களுக்கு கதை எழுத வரும் என்றால் தாராளமாக எழுதுங்கள். இல்லையென்றால் மற்றவர்களின் கதைகளைப் படித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
இணைந்தவுடன் முதலில் விதிமுறைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அடுத்து புதியவர் அறிமுகம் பகுதியில் உங்களைப் பற்றிய அறிமுகத்தை பதிவு செய்யுங்கள். பின்னர் சமயம் கிடைக்கும் போதெல்லாம் காமலோகம் வந்து உலாவுங்கள். கருத்துக்களை பதிவிட்டு வாருங்கள்.
முடிந்த அளவு உங்கள் யூசர்நேமை ஆங்கிலத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் எந்த கீ போர்டிலும் எளிதாக யூசர்நேமை டைப் செய்து லாகின் செய்யலாம்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!
|