View Single Post
  #4  
Old 16-11-08, 12:11 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
யப்பா சாமி..கண்ணக் கட்டுதுங்கோ..

90 சதவீத மாற்றங்கள் ஒரே ஒரு இரவிலா

தமிழ்..தமிழ்..தமிழ்.. அனைத்திலும் தமிழ்..

ப்ரீஃபிக்ஸ்(முன்னொட்டு) கூடத் தமிழில்..

அற்புதமாக இருக்கு. தளம் புது மெருகு அடைந்து விட்டது. வாழ்த்துச் சொல்ல அனுபவமில்லை. ஆதலால், வணக்கம் தலைவரே.