View Single Post
  #11  
Old 15-12-20, 07:25 PM
kamoeb196 kamoeb196 is offline
*Ex-Paid Member.
 
முதலிடம் வென்ற niceguyinindia வுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அடுத்தடுத்த வெற்றி கனிகளைப் பறித்த வெற்றியாளர்கள் வேதா, kauveri, vjagan ஆகியோருக்கு எம் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
படைப்புகள் எண்ணிக்கை சிறிதானாலும் காரத்தில் குறைவில்லாத தரமான படைப்புகள். மீண்டும் வாழ்த்துக்கள்.
500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கி ஊக்குவித்த மேற்பார்வையாளர் asho அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
Reply With Quote