View Single Post
  #3  
Old 21-04-10, 11:50 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
jaya6,
cena_fan சொன்னது போல், மிதவேக இண்டர்னெட் கனெஷன் இருப்பவகள், இன்னும் பதியவில்லையே என்று மீண்டும் post பொத்தானை அமுக்குவதால் இப்படி ஒரே செய்தி 2 முறை வாய்ப்புகள் வர காரணமாகிறது. அப்படி வரும் பட்சத்தில், அப்போது ஆன் லயனில் இருக்கும் நிர்வாக உருப்பினருக்கு தனி மடல் அன்பினால் அவர்கள் அதை சரி செய்து விடுவார்கள். இல்லையேல்....
அப்படி வந்த 2டாவது பதிப்பில், தேதியும், நேரமும் தெரியும் வலது பக்க மூலையில் ஒரு சிகப்பு முக்கோண பெட்டிக்கும் ஒரு ஆச்சர்ய குறி இருக்கு தானே அதை சொடிக்கினால் நீங்களே அந்த போஸ்டை ரிப்போர்ட் செய்து, நீக்கும் படி செய்தி அனுப்பலாம்.

இதற்கெல்லாம்... தனி திரி துவங்காதீர்கள். அப்போது ஆன் லயனில் இருக்கும் நிர்வாக உருப்பினர்களிடம் தனிமடலில் கேளுங்கள், இல்லையேல்.. அப்போது ஆன் லயனில் இருக்கும் தங்கவாசல் உருப்பினர்களிடம் கேளுங்கள் அவர்கள் விளக்கம் தருவார்கள்.

நன்றி.
Reply With Quote