View Single Post
  #16  
Old 22-10-15, 03:28 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,896
My Threads  
ஆகஸ்ட் மாத போட்டியில் வெற்றி பெற்று 9 -ஆவது முறையாக நட்சத்திர எழுத்தாளர் விருது பெற்றிருக்கும் நண்பர் pistha அவர்களுக்கு பாராட்டுகள். விரைவில் 'சூப்பர் ஸ்டார் ரைட்டர்' ஆகிடவும் வாழ்த்துகள்.

இரண்டாமிடம் வந்துள்ள Tamil_Lover & MARK S ஆகியோருக்கும் மற்றும் மூன்றாமிடம் வந்துள்ள tamil parrot அவர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்காவது, ஐந்தாவது இடங்களை தனது 3 கதைகளின் மூலம் பெற்றிருக்கும் prabhu sword அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
Reply With Quote