கதைக்கு தலைப்பு வைப்பது குறித்த சந்தேகம்
எனது அடுத்த கதைக்கு " செக்ஸ் " என்ற தலைப்பு வைக்கலாம் என்று இருக்கிறேன். இந்த தலைப்பை கதைக்கு வைக்கலாமா ? செக்ஸ் என்ற வார்த்தை கதையின் தலைப்பில் இருந்தால் எதுவும் சிக்கல் வருமா ?
நிர்வாகிகள் , மூத்த உறுப்பினர்கள் ஆலோசனை அளிக்கவும்
__________________
ரேவதி
|