Quote:
Originally Posted by jayjay
நீங்க ஒருத்தருக்கு கொடுத்தா உங்க படைப்புக்கு ஒருத்தர் கொடுப்பார். அதுதான் உலகநியதி. இதுவும் ஒரு ஐகேஷ் சம்பாதிக்க உதவும் டிப்ஸ்தான்.
|
i cash பற்றிய சந்தேகம் முழுமையாக நீங்கியதொடு, i cash சம்பாதிக்கும் வழிகளும் நன்றாக புரிந்தது. நல்ல விளக்கம் தந்த நண்பருக்கு என் நன்றி!