ஆமா என் பேருக்கு பக்கத்துலேயும் ஐ கேஷ் ன்னு இருக்கு. இப்ப என் கணக்குலே 136 இதை வச்சி என்ன செய்யறது?
Quote:
Originally Posted by JohnCage
நிறைய ஐ காஷ் சம்பாதிபதின் மூலம் நாம் அதை வைத்து என்ன செய்ய முடியும் ? அதன் மூலம் நாம் சீக்கிரம் சீனியர் மெம்பர் ஆக முடியுமா ?
|
இதையே நானும் கேக்குறேன்.