<- - * * KAMALOGAM.COM * * -- > * * * * * <- - * * காமலோகம்.காம் * * - ->

Kamalogam

paid membership

free registration

donate us
 
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் மட்டுமே நடைபெறும். மற்ற சமயங்களில் சேர விரும்புபவர்கள் கட்டண உறுப்பினர்களாக மட்டுமே சேர முடியும் * * * காமலோகம்.காம் தற்போது சவுதி அரேபியாவில் தடை செய்யப் பட்டுள்ளது. இதிலிந்து தப்ப https://www.காமலோகம்.காம் என்று உள்ளே நுழையவும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாக செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை. அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #21  
Old 01-03-12, 04:16 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,329
iCash Credits: 32,004
My Threads  
Talking

2011 இன் சிறந்த காமலோக விமர்சகர் அந்தஸ்த்தை அடைந்த oolvathiyar அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள். காலதாமதமாக வந்தாலும் அனேகமான பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டு அனைவரையும் ஊக்குவிக்கும் தன்மைக்கு கிடைத்த பரிசுதான் இது. அவருக்கு கிடைக்க வேண்டிய சன்மானம்தான் இது. நண்பர் வாத்தியார் அவர்கள் மென் மேலும் அனைவருக்கும் உத்வேகத்தைக் கொடுக்கும் விதத்தில் பின்னூட்டம் இட்டு ஊக்குவிக்க வாழ்துகிறேன்.

மற்றும் அழகான பின்னூட்டங்களை தந்து அனைவரையும் மகிழ்வித்த அனைத்து நண்பர்கள் KANNAN60, RasaRasan, PUTHUMALAR, anabayan, ராசு, tdrajesh, dreamer, niceguyinindia, Hermi. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்துக்கள்.
__________________

நண்பர்களே தமிழ் சொற்கள், தமிழ் வார்தைகள், மற்றும் அறியாத தமிழை இங்கு வந்து அறிந்து கொள்ளுங்கள்.
Reply With Quote
  #22  
Old 01-03-12, 04:39 PM
JACK's Avatar
JACK JACK is offline
Gold Member (i)
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,452
iCash Credits: 5,149
My Threads  
ஓல் வாத்தியாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
__________________
என்றும் நட்புடன்
ஜாக்

Reply With Quote
  #23  
Old 01-03-12, 06:29 PM
willykarur's Avatar
willykarur willykarur is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Nov 2004
Location: trichy tamilnadu india
Posts: 622
iCash Credits: 18,064
My Threads  


அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இங்கே எழுதுகிற அனைவருக்குமே
பின்னூட்டம் இட்டு ஊக்குவிப்பதில்
முதலிடத்தில் இருக்கும் வாத்திக்கே
முதலிடம் என்பது பொருத்தமானது.


__________________

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை.....

ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை......
Reply With Quote
  #24  
Old 01-03-12, 06:31 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 2,019
iCash Credits: 38,043
My Threads  
நல்ல தேர்வு.... வாத்தியாரையாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! கண்ணன், ராசராசன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்!
__________________
காமலோக பிரீமீயர் லீக் (KPL) மணிவிழா சவால் போட்டிகள் துவங்கியது

வா. சவால் 62: படி தாண்டும் பத்தினி: கதை: 1. உள்ள வந்தா கெட்ட கோவம் வரும்!
உல்டா: 1. ஓ... ஒரு ஆண்ட்டி... படி தாண்டி... வருதே! 2. சங்கீதா மேடம், என் பூலில் மோடம்!

படிப்பாளி டு படைப்பாளி: நானும் என் படைப்புகளும்
வா. சவால் 61: சந்துல சிந்து: 1. ரேஷ் ட்ரைவிங்! 2. இது உதவியா, துரோகமா?
புதிய உல்டா பாடல்கள்: 1. நம்ம சிங்காரி பட்டக்ஸு நல்ல பட்டக்ஸு! 2. அந்த டைனோசர் போல குஞ்சு படைச்ச வாத்தியாரே!
Reply With Quote
  #25  
Old 02-03-12, 01:08 PM
கம்மாபாண்டி கம்மாபாண்டி is offline
Gold Member
 
Join Date: 22 Aug 2008
Location: கொங்கு மண்டலம்
Posts: 756
iCash Credits: 10,648
My Threads  
பல படைப்புகள் தந்து லோகத்தை சிறப்பாக்கும் ஓல் வாத்தியாருக்கு வாழ்த்துகள்
__________________
அன்புடன்
கம்மாபாண்டி

எனது அறிமுகம்
Reply With Quote
  #26  
Old 02-03-12, 01:24 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 19,089
iCash Credits: 76,613
My Threads  
என்னை இரன்டாவது முறையாக சிறந்த விமர்சர்கராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. இரன்டும் முறை வாங்குயது ஒரே பட்டம் ஆனால் சிறிய இரன்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. 2008 நான் இந்த பட்டம் வாங்கியது ஜிம்மி கடிப்பதற்க்கு முன்பு, இப்ப பட்டம் வாங்கியது ஜிம்மி கடிச்ச பிறகு. எனக்கு அனைவரும் விரும்பும் வகையில் கதை எழுதி பரிசு வாங்கு அளவுக்கு திறமை இல்லை, அதிகமாக பின்னூட்டமாவது போட்டே பிரபலமாகி இன்றும் விருதும் வாங்கி இருக்கிறேன்.

இந்த விருது எனக்கு கிடைத்த பரிசாக கருதுவதை விட படித்த கதைகளுக்கு மறக்காமல் பின்னூட்டம் போட்டு வந்தால் என்றைக்காவது உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று புதியவர்களுக்கு காட்டி இருப்பதாய் கருதுகிறேன்.

முன்று பரிசுகளுக்கும் வாக்கு வித்தியாசம் சராரசியாக 10 இருக்கிறது. இரன்டாவது பரிசு பெற்ற கன்னன் சிறந்த படைப்பாளியாகவும் இருக்கிறார். ஒரே சீரான வேகத்தில் வந்து கொன்டு இருக்கிறார். மூன்றாம் இடம் வந்த ராசராசன் கடைசி சில மாதத்தில் கிடுகிடுவென வந்து இந்த முன்னேற்றம் அடைத்திருக்கிறார்.

2011 ஐ விட 2012 இன்னும் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிகிறது. அதனால் 10 வருடமான இந்த வருடத்தில் மற்றவர்களும் பூந்து விளையாடுங்க.


வாக்களித்தும் என்னை பாராட்டிய அனைவருக்கும் நன்றி. கவிதை எழுதி பாராட்டிய வில்லிகரூராருக்கும் நீண்ட விளக்கம் எழுதி பாராட்டிய சிலருக்கும் நன்றி.

Originally Posted by xxxGuy View Post
2011-ஆண்டின் சிறந்த விமர்சகராக வெற்றியடைந்த ஓள்வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.
தலைவரே வந்து என்னை பாராட்டி இருப்பது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். நன்றி தலைவரே.
__________________
__________________________________________________________________
சிந்தாதே என் ரத்தம்!-வரலாற்று தொடர்கதை
ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #27  
Old 02-03-12, 03:00 PM
sujathabalaji2007's Avatar
sujathabalaji2007 sujathabalaji2007 is offline
Gold Member (i)
 
வெற்றி பெற்ற ஒல்வாத்தி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். முறையே இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
__________________
சுஜாதாபாலாஜி
Reply With Quote
  #28  
Old 02-03-12, 04:22 PM
வரிப்புலி's Avatar
வரிப்புலி வரிப்புலி is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Location: Chennai செம சூடு
Posts: 7,158
iCash Credits: 10,206
Originally Posted by xxxGuy View Post
2011-ஆண்டின் சிறந்த விமர்சகராக வெற்றியடைந்த ஓள்வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.

அதற்கு அடுத்த இடங்களில் வந்த கண்ணன், ராசராசனுக்கும், புதுமலருக்கும் வாழ்த்துக்கள்.

வசிஷ்ட்டர் வாயால் ப்ரம்ம ரிஷி வேறென்ன வேண்டும்...
__________________
உன் கைவிரல் பிடித்து நடக்க வேண்டும் சிறுபிள்ளையாய் இறுதி வரை...


Reply With Quote
  #29  
Old 02-03-12, 06:14 PM
muthirkanni's Avatar
muthirkanni muthirkanni is offline
Gold Member (i)

Awards Showcase

 
அன்புறு தோழர்கள். தலைவர். ஓ.வா, கண்ணன்60, மற்றும் ராரா ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வானமே என் எல்லை, பூமி பரப்பே என் ராஜாங்கம் என்று, அனைத்து திரிகளிலும் புகுந்து தன் பதிவுகளை பதிப்பவர் தலைவர் .ஓ.வா. அவர்கள்.
அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

சாதுரியம், நகைச்சுவை, கூராய்வு என்று நுண்திறமைகளோடு, அநேக பதிப்புகளுக்கு பின்னூட்டம் இடும் தோழர். கண்ணன்60 அவர்கள்.
அவருக்கும் என் பாராட்டுக்கள்.

சோழ இளவல் இவரா என் அன்புறு தோழர். அநபாயனா என்ற குழப்பம் இன்னமும் எனக்கு உண்டு. கதையோட்டத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசி. நெடுங்கருத்தை சலிக்காமல் பதியும் தோழர்.ராரா அவர்கள்.
அவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நம் தளத்தின் மாறாத பெருமைகளுள் ஒன்றாக விளங்கும் தகுதி உள்ளோருக்கு மகுடம் என்பது மீண்டும் ஒருமுறை நிதரிசனமாகி இருக்கிரது. தள நிர்வாகிகளுக்கும், வாக்களித்த அன்பர்களுக்கும் நன்றியும் பாராட்டும்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #30  
Old 03-03-12, 03:17 PM
csiyer csiyer is offline
Silver Member (i)
 
ஓலில் மட்டுமல்லாமல் விமர்சிப்பதிலும் தான் வாத்தியார் என்பதை நிரூபித்த நண்பருக்கு பாராட்டுக்கள். முதல் பத்து இடம் பிடித்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
Title:

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
TSCII
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 06:11 AM.



Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios