<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 03-09-07, 09:37 PM
samved57's Avatar
samved57 samved57 is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by xxxGuy View Post
........

தற்போது தேடு பொறி வசதி நிர்வாக உறுப்பினர்களுக்கு மட்டுமே உள்ளது. புதியவர்கள் அனுமதி நிறுத்தப் பட்டபின் அனைவருக்கும் வழங்கப்படும்.
எனது முந்திய மடலை அனுப்பிய பின்தான் தலைவரின் அதற்குரிய பதிலை பார்த்தேன்.

இதன் மூலம் எனது சந்தேகம் தீர்ந்தது.

நன்றி வணக்கம்.

சாம்
  #22  
Old 03-09-07, 09:37 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Quote:
Originally Posted by samved57 View Post
இது நல்ல வரவேற்கதக்கதொரு முன்னேற்றம்.

ஆனால் முன்பெல்லாம் 'Find all posts by Radhika' மற்றும் 'Find all threads started by Radhika' வை சொடுக்கினால் ராதிகாவின் நூல்களின் வரிசை தென்படும்- ஆனால் இப்போது 'you do not have permission to access this page' என்று வருகிரதே ஏன்?

இந்நிலை எனக்கு மட்டும் தானா? எல்லோருக்குமா?

அது ஒரு நல்ல ஒரு உபயோககரமான வசதியாக இருந்தது.

தலைவராவது மற்ற நிர்வாகிகளோ உதவ முடியுமா?
அதைப் பற்றித் தான் மேலே ஏரிக்கரையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அனைவருக்குமே இந்த வசதி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இந்த வசதி தேடு பொறி வசதியுடன் சேர்ந்தது, தேடு பொறியால் தான் நமது தளம் வெகுவாக பாதிக்கப் படுகிறது என்பதினால் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

விரைவில் துவங்க முயற்சி செய்கிறோம். அது வரை அதற்கு பதிலாக வேறு வசதிகள் கொடுக்கப் படுகிறது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 03-09-07 at 09:38 PM.
  #23  
Old 04-09-07, 08:40 AM
நெருப்பு's Avatar
நெருப்பு நெருப்பு is offline
Junior Member (i)
 
என்னுடைய பல கேள்விகளுக்கு இன்றுதான் பதில் கிடைத்தது.
நன்றி தலைவரே. தேடு பொறியை எவ்வளாவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுங்கள்...
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
  #24  
Old 04-09-07, 10:14 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,369
My Threads  
திரி பார்ப்பவர்களுக்கு பயன்படும் என்பதற்காக வேறு ஒரு திரியில் பதிந்தை இங்கேயும் அறிய தருகிறேன்.

இகலப்பை உதவி இல்லாமல் நேரடியாக தட்டச்சு செய்வதற்கு உங்கள் profile-க்கு சென்று ஒரு சிறு செட்டிங்க்ஸ் செய்ய வேண்டும்.

கீழே உள்ள shortcut சென்று உங்கள் எடிட் ஆப்சனை தேர்ந்தெடுங்கள்.
http://www.kamalogam.com/new/profile.php?do=editoptions

அதில் கடைசியாக உள்ள Miscellaneous Options என்பதில் உள்ள லிஸ்ட் பாக்ஸில் Basic Editor - A Simple text box என்பதை தேர்ந்தெடுத்து பின் save changes கொடுங்கள்,


1) நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது
2) தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மறக்காமல் அந்த தேர்வை சேமிக்க.

திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் மூடி, திரும்ப லாகின் ஆகி பாருங்கள். பின் உங்கள் மெசேஜ் டைப் செய்யும் பாக்ஸ் இப்படி காட்சியளிக்கும்.


1) தமிழில் (இகலப்பை இல்லாமல் phonetic முறையில் டைப் செய்ய)
2) ஆங்கிலத்தில் டைப் செய்ய
3) பாமினி பயன்படுத்துபவர் தமிழில் உள்ளீடு செய்ய.

மேலும் விளக்கம் தேவைப்பட்டால் எனக்கு PM செய்யவும். அதற்கு கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.
http://www.kamalogam.com/new/private...=newpm&u=10583
__________________

Last edited by asho; 04-09-07 at 10:16 AM.
  #25  
Old 04-09-07, 10:22 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
ஆஹா, தேடு பொறிக்கு நிறைய ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் போல் உள்ளது. அதனால், இன்று முதல் மீண்டும் "தேடு பொறி" கொண்டு வரப் படுகிறது.

புதியவர்கள் ஜூனியர் மெம்பராகி, "காமக் கதை வாசல்" வந்த பின்னரே இந்த வசதி கிட்டும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 04-09-07 at 11:31 AM.
  #26  
Old 04-09-07, 12:27 PM
RAJANTAI RAJANTAI is offline
User inactive for long time
 
நன்றிகள் நன்றிகள் பல பல தலைவர் அவர்களே, அறிவிப்புக்கு நன்றி மற்றும் தாங்கள் அறிவுரைபடி ekalapai − இன்றி தட்டச்சு செய்ய செட்டப் செய்து விட்டேன், அருமையாக வெலை செய்கின்றது. மீண்டும் நன்றிகள் பல்

அன்புடன்
ராஜண் டை
  #27  
Old 04-09-07, 12:43 PM
Reader Reader is offline
Banned User
 
நன்றி அஷோ அவர்களே இந்த ஆப்ஷனைத்தான் தேடிக் கொண்டு இருந்தேன் இதன் மூலம் நாம் எளிதாக டைப் செய்ய முடிகிறது... நன்றிகள் பல கொடுத்த தலைவருக்கும் அதை எடுத்துரைத்த அஷோ அவர்களுக்கும்.

செர்ச் ஆப்ஷன் பலர் கேட்டதால் தலைவர் அதை எனேபல் செய்து விட்டார்.... நண்பர்களே அவருக்கு ஒரு ஓ! போடுங்க*
  #28  
Old 04-09-07, 12:47 PM
samved57's Avatar
samved57 samved57 is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by xxxGuy View Post
........



3) ஒவ்வொரு உறுப்பினர்களும், அவர்களுடைய அல்லது மற்றவருடைய சமீபத்தில் பதித்த திரிகளையும், அதன் கடைசி பதிப்பு செய்தவர் தகவலையும் அவரவர் Profile பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

நன்றி..
'....அதன் கடைசி பதிப்பு செய்தவர் தகவலையும்...' - கடைசி பதிவு செய்தவரின் தகவல் இல்லை- முதல் பதிவு செய்தவரின் தகவல் வருகிரது

தலைவர் கவனிக்க....

நன்றி வணக்கம்

சாம்
  #29  
Old 04-09-07, 12:51 PM
kamam2007 kamam2007 is offline
User inactive for long time
 
அருமையான புதிய புதிய வசதிகள்

தளமேம்பாட்டிற்கு புதிய வசதிகள் நன்கு கை கொடுக்கும்.அதிலும் சேவ் டிராப்ட் என்னும் வசதி என்னைப்போன்ற ஒரே மூச்சில் கதை எழுதி முடிக்க முடியாதவர்களுக்கு மிக அற்புதமான வசதி.
  #30  
Old 04-09-07, 01:01 PM
kamalogapriyan kamalogapriyan is offline
User inactive for long time
 
புதியமாற்றங்கள் நம் தளத்தின் தரத்தை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எங்களுக்கு வசதி செய்து கொடுத்துள்ள தலைவருக்கு நன்றி
Closed Thread

Tags
கொள்க , தெரிந்து , மாற்றங்கள்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:53 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,