* * * காமலோகம்.காம் * * *

Kamalogam


paid membership

free registration

donate us
 

2010-ஆம் ஆண்டிற்கான புதியவர்கள் சேர்க்கை 30 நாட்களுக்காக ஆகஸ்டு 25-ம் தேதி முதல் துவங்கியது. * * * New Members Registration started from August 25 for 30 days * * * ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாக செய்யவும் அவை உங்கள் ஈமெயிலின் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது, அதனால் நிர்வாகி உதவியுடன் மாற்றவும் * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்று செய்யாதவர்கள் கணக்கு தானாக நீக்கப் படும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை. அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > பொது உதவி

பொது உதவி Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 30-07-10, 08:14 PM
bolaram bolaram is offline
Junior Member
 
உதவி

இங்கே அனுமதி கிடைத்தும் நீண்ட நாளாக வரமுடியாத சூழ்நிலை. ஒரு உதவி தேவை. வேறு தளத்தில் நான் எழுத ஆரம்பித்த கதையை இந்த தளத்தில் பதிக்கலாமா? இனி இங்கே தொடரலாம் என ஒரு ஆசை.

இது தவறா என தெரியவில்லை. உதவி தேவை.
Reply With Quote

5 Lastest Threads by bolaram
Thread Forum Last Poster Replies Views Last Post
[தொடரும்] ஒருநாள் மனைவி 3 புதியவர் கதைகள் hameed19742000 25 293 10-08-10 08:44 PM
முதலிரவில்... 2 காமக் கவிதைகள் (மட்டும்) oolvathiyar 1 24 07-08-10 01:15 AM
முதலிரவில்..... - 1 காமக் கவிதைகள் (மட்டும்) sneha12 1 37 06-08-10 11:42 PM
[தொடரும்] ஒருநாள் மனைவி 2 புதியவர் கதைகள் maalaa 23 351 02-08-10 07:53 PM
அப்பாவி ராமன் இவன் புதியவர் அறிமுகம் MUTHGAAA 14 136 31-07-10 08:27 AM

  #2  
Old 30-07-10, 08:24 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்
 
Join Date: 12 Dec 2005
Posts: 7,529
iCash Credits: 142,084
My Threads  
புதிதாக வரும் எல்லோரும் கேட்கும் கேள்வி இது.

இந்த மாதிரி கேள்விக்கு தனி திரி இருக்கும் போது இது தேவையில்லாதது. இருந்தாலும் இதோ பதில்

1. கூடாது. ஏன் கூடாது என்றால் அந்த தளத்தில் எழுதியது நீங்கள் தான் என்பதற்கு என்ன ஆதாரம், அப்படி பொதுவிலே பதிந்த அந்தக்கதை நிச்சயம் உங்களுடையது தான் என்பதற்கு என்ன ஆதாரம் கொடுக்க முடியும். எனவே கதை பதிக்கும் ஆற்றல் இன்னமும் உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் வேறொரு கதையை புதிதாக பதிக்கப்பாருங்கள்.

2. அப்படி வேறு தளத்தில் தொடரப்பட்டு அது முடிக்கப்படாமலிருந்தால், முதலில் எனக்கு தனிமடலில் அந்த தள சுட்டி தாருங்கள், அதனைப்பார்த்து, அனுமதி தருகிறோம். அப்படி அனுமதிக்கப்பட்ட பின் அந்த தளத்தில் அந்தக்கதையை நீங்கள் தான் பதித்தீர்கள் என்பதனை உறுதிப்படுத்தும் விதமாக அந்தக்கதையை எடிட் செய்து நீக்கி விட்டு பின் இங்கே தொடருங்கள்.



இந்த திரி விரைவில் புதியவர்களே உங்கள் கேள்வியை இங்கே கேளுங்கள் திரியில் இனைக்கப்படும்.
__________________
Reply With Quote
  #3  
Old 30-07-10, 08:29 PM
bolaram bolaram is offline
Junior Member
 
உதவிக்கு நன்றி மேற்பார்வையாளர் அவர்களே.

இப்படி கேட்டது தவறெனில் மன்னிக்கவும்.
அந்தக் கதையை வேறு தளத்தில் ஒரு சில வரிகள்தான் பதித்தேன். இப்போது அதையும் நீக்கிவிட்டேன். அதை ஆரம்பமாக வைத்து மீதியை இங்கே எழுதலாம் என்ற ஆசையில்தான் கேட்டேன்.

Quote:
Originally Posted by asho View Post
புதிதாக வரும் எல்லோரும் கேட்கும் கேள்வி இது.

இந்த மாதிரி கேள்விக்கு தனி திரி இருக்கும் போது இது தேவையில்லாதது. இருந்தாலும் இதோ பதில்

1. கூடாது. ஏன் கூடாது என்றால் அந்த தளத்தில் எழுதியது நீங்கள் தான் என்பதற்கு என்ன ஆதாரம், அப்படி பொதுவிலே பதிந்த அந்தக்கதை நிச்சயம் உங்களுடையது தான் என்பதற்கு என்ன ஆதாரம் கொடுக்க முடியும். எனவே கதை பதிக்கும் ஆற்றல் இன்னமும் உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் வேறொரு கதையை புதிதாக பதிக்கப்பாருங்கள்.

இந்த திரி விரைவில் புதியவர்களே உங்கள் கேள்வியை இங்கே கேளுங்கள் திரியில் இனைக்கப்படும்.
Reply With Quote
  #4  
Old 30-07-10, 08:34 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்
 
Join Date: 12 Dec 2005
Posts: 7,529
iCash Credits: 142,084
My Threads  
நல்லது, சிலவரிகள் தான் என்றால், அந்தக்கதையை அப்படியே தற்காலிகமாக விட்டு விட்டு, வேறு புதிய கதைகளை இங்கே நண்பர்களுக்கு தாருங்கள். சில கதைகள் தந்த பின், தற்போது குறிப்பிட்ட அந்த சிலவரிகள்+அந்த தள முகவரி என்னிடம் தனிமடலில் கொடுத்து பின் இங்கே ஆரம்பித்து, கதையை தொடர்ந்து கொள்ளுங்கள். ஆனால் இப்போதைக்கு இது வேண்டாம்.

முதலில் உங்களின் கதை எழுதும் திறமையை நம் தளத்தில் வெளிக்காட்டுங்கள், பின்னர் இந்த மாதிரி விட்டகுறை தொட்டகுறையை பின் நிவர்த்தி செய்ய பார்க்கலாம்.
__________________
Reply With Quote
Reply

Tags
உதவி

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
Title:

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.


Unicode Converter
TSCII
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM

All times are GMT +5.5. The time now is 05:33 AM.


Powered by vBulletin® Version 3.8.4 Copyright ©2000 - 2010, Jelsoft Enterprises Ltd.
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios