* * * காமலோகம்.காம் * * *

Kamalogam


paid membership

free registration

donate us
 

2010-ஆம் ஆண்டிற்கான புதியவர்கள் சேர்க்கை 30 நாட்களுக்காக ஆகஸ்டு 25-ம் தேதி முதல் துவங்கியது. * * * New Members Registration started from August 25 for 30 days * * * ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாக செய்யவும் அவை உங்கள் ஈமெயிலின் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது, அதனால் நிர்வாகி உதவியுடன் மாற்றவும் * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்று செய்யாதவர்கள் கணக்கு தானாக நீக்கப் படும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை. அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
Old 29-07-10, 11:13 AM  
ஜூலை 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள்
 
asho's Avatar
asho
மேற்பார்வையாளர்
Join Date: 12 Dec 2005
Posts: 7,529

Show Printable Version Email this Page
asho asho is offline 29-07-10, 11:13 AM
Rating: ()

நண்பர்களே..! நண்பிகளே..!!


2010ம் வருடம் ஜூலை மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான thoorigai1 அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான காமம் விற்பனைக்கு 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 3 பேர் தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 28 பேர். இது சென்ற மாதத்தை விட 2 வாக்குகள் குறைவு. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதி அவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!


இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=55124
இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி Rassy_Camren அவர்கள் 14 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். இதற்கு முன் இதுவரை 2 முறை நிர்வாக சவால் ராஜா விருது வென்றிருக்கிறார். இத்துடன் சேர்த்து 3 முறை வென்றிருக்கிறார். வாழ்த்துக்கள் ரசி கேம்ரூன்.

இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவில் இருவர் 7 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது
வாக்குகள் கிடைத்த விவரம்
முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) Rassy_Camren - 14 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
2) APPAS - 7 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
2) susi - 7 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினரான Rassy_Camren-க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார்.


இதில் இரண்டாம் இடம் பெற்ற APPAS & susi இருவருக்கும் வாழ்த்துக்கள், அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த முறை 4 பேர் வரை கலந்து கொண்டது போதாது, இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட இந்தமுறை குறைவான பேர் பங்கேற்றார். அதைப்போலவே வாக்களித்தவர் எண்ணிக்கையும் சென்ற மாதத்தைவிட குறைவே. இனி வரும் காலங்களில் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி...
-0-
__________________
Views: 820
Reply With Quote

5 Lastest Threads by asho
Thread Forum Last Poster Replies Views Last Post
[கவனிக்க!!] ஜூலை & ஆகஸ்ட் [2010] மாத சிறந்த காமக்கதைப் போட்டி [தொடங்கியது) நிர்வாக போட்டிகள் களம் gopi55 12 170 07-09-10 07:07 PM
[முடிவுற்றது] சித்திரக் கதை 2010 - பில்லா/வாத்திக்கு கிடைத்த செக்ஸ்/ஷோ - asho புதிய காமக் கதைகள் puzhu 14 107 03-09-10 09:55 PM
[நி.சவால்] செப்டம்பர் 2010 மாதம் ஒரு சவால் போட்டி (தொடங்கியது) நிர்வாக போட்டிகள் களம் cadenax_1987 11 176 02-09-10 12:29 PM
ஆகஸ்ட் 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள் நிர்வாக அறிவிப்புகள் bedroom_salak 16 533 29-08-10 03:29 PM
2010 ஜூன் & ஜூலை தகாத & தீ.தகாத உறவுக்கதைகள் போட்டி முடிவுகள் நிர்வாக அறிவிப்புகள் niceguyinindia 14 715 29-08-10 11:27 AM

  #31  
Old 26-08-10, 03:12 AM
innocentdany innocentdany is offline
Banned User
 
நிர்வாக சவாலிலும் வெற்றி பெற்று சவால்ராஜாவாகும் ரசிக்கு பாராட்டுகளுடன் வாழ்த்துக்களையும் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்ட அப்பாஸ் மற்றும் சுசிக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Reply With Quote
Reply

Tags
சவால், முடிவுகள், ஜூலை, கதைப்போட்டி

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
Title:

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.


Unicode Converter
TSCII
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM

All times are GMT +5.5. The time now is 05:24 AM.


Powered by vBulletin® Version 3.8.4 Copyright ©2000 - 2010, Jelsoft Enterprises Ltd.
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios