<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #51  
Old 06-11-06, 02:07 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,434
My Threads  
நண்பர்களே...

காமலோகத்திற்கு உதவி செய்ய நினைக்கும் உங்களது தீவிர ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள். தமிழில் படித்து புரிந்து கொள்ள முடியாத படி பதித்த பலர் கூட நானும் சேர்கிறேன் என்கிறார்கள், அதனால், யாரையெல்லாம் தேர்வு செய்வது என்பதில் சிக்கல் நேர்ந்துள்ளது.

இங்கே நமது மன்றத்திற்கு உதவ ஆட்கள் தேவை என்றால் எல்லோரும் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வருவது மிகவும் பாராட்ட தக்கது, ஆனால் பொருப்புகள் பெற்ற ஒன்றிரண்டு வாரங்களிலேயே வேலைப் பளுவில் மூழ்கி விடுகிறார்கள், அல்லது காணாமல் போய் விடுகிறார்கள்.

அதனால், பிழை திருத்தும் குழு அமைப்பதில் சிறு மாறுதல். முதல் 2-3 மாதங்களுக்கு யார் வேண்டுமென்றாலும் தானாகவே முன்வந்து இணைந்து பிழை திருத்தும் பணியில் ஈடுபடலாம். ஒவ்வொருவருடைய பணிக்கும் தக்க iCash வெகுமதி வழங்கப் படும். தமிழ் வாசல் அனுமதி இல்லாத புதியவர்கள் பிழை திருத்தும் பணியில் ஈடுபட்டால், அவர்களது ஒவ்வொரு பணியும் ஒரு பதிப்பாக எடுத்துக் கொண்டு அனுமதிகள் கொடுக்கப் படும்.

அடுத்த 2-3 மாதங்களில் யார் யாரெல்லாம் நன்றாக பிழை திருத்துவதில் பணிபுரிகிறார்களோ அவர்களுக்கு காமலோகத்திலிருந்து குறிப்பிட்ட பணிகள் கொடுக்கப் படும்.

பிழை திருத்தும் பணிகளுக்காக தலை வாசலின் --> Miscellaneous பிரிவில் Proof Reading Corner என்ற பகுதி உருவாக்கப் பட்டுள்ளது. விரைவில் கூடுதல் விவரங்கள் அங்கே பதிக்கப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 06-11-06 at 02:09 PM.
  #52  
Old 06-11-06, 02:49 PM
sherin_lv sherin_lv is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Nov 2003
Posts: 707
My Threads  
உங்கள் முடிவு வரவேற்க தக்கது.. அதே சமயத்தில் பலர் ஒரேக் கதையைப் பிழைத்திருத்த வேண்டிய சுழ்நிலை உருவாகும். அதை எப்படி சரி செய்ய இருக்கிறீர்கள் என்பதை தெரியப் படுத்த வேண்டுகிறேன்.
  #53  
Old 07-11-06, 06:27 AM
kumaranthiru kumaranthiru is offline
User inactive for long time
 
Join Date: 19 Dec 2005
Posts: 5
My Threads  
Exclamation

திருத்தவேண்டிய பகுதிக்கு எனக்கு அனுமதி இல்லை. என்ன செய்ய.
  #54  
Old 07-11-06, 09:34 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,434
My Threads  
விரைவில் அனைத்துக்கும் வழி வகுக்கப் படும்.

Quote:
Originally Posted by sherin_lv View Post
உங்கள் முடிவு வரவேற்க தக்கது.. அதே சமயத்தில் பலர் ஒரேக் கதையைப் பிழைத்திருத்த வேண்டிய சுழ்நிலை உருவாகும். அதை எப்படி சரி செய்ய இருக்கிறீர்கள் என்பதை தெரியப் படுத்த வேண்டுகிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #55  
Old 07-11-06, 09:46 AM
lollan lollan is offline
*Reactivated on 22/11/12
 
Join Date: 07 Nov 2006
Posts: 163
My Threads  
உங்கள் வலையில் உலா வர எனக்கும் அனுமதி தந்தமைக்கு நன்றி , பிழை திருத்த உதவி குழு பிழை திருத்த ஏற்படுத்திய பொழுது ரொம்ப பேரு ஒத்து கிடதால யாரு ஒழுங்க செய்யராங்களோ அவங்கள அந்த குழுவுக்கு நியமிக்க அல்லது எடுக்க போறீங்க என்பதை புரிந்து கொண்டேன்
இதுல எனக்கு ரெண்டு கேள்வி
கேள்வி ஒன்னு: நான் பிழை திருத்தலாமா
கேள்வி ரெண்டு : பிழை திருத்தறவங்களுக்குதக்க iCash வெகுமதி வழங்கப் படும்நு சொல்லியிருக்கீங்களே அந்த iCash என்னாது அதனால பயன் என்ன?
  #56  
Old 07-11-06, 12:58 PM
srimariselvam srimariselvam is offline
User inactive for long time
 
Join Date: 17 Dec 2005
Posts: 306
My Threads  
மாடரேட்டர் அவர்களுக்கு, மிகவும் நல்லமுடிவு. வரவேற்கிறோம். புறப்பட்டுவிட்டது பிழைதிருத்தும் படை.
  #57  
Old 07-11-06, 01:14 PM
Reader Reader is offline
Banned User
 
Join Date: 30 Dec 2005
Posts: 3,900
iCash Credits: 9,061
My Threads  
முடிந்தவரையில் என்னால் ஆன உதவிகளை மன்றத்துக்கு செய்வேன்
  #58  
Old 07-11-06, 01:40 PM
srimariselvam srimariselvam is offline
User inactive for long time
 
Join Date: 17 Dec 2005
Posts: 306
My Threads  
வணக்கம் மாடரேட்டர்.
உங்கள் மெயிலை உலாவியில் யுனிகோட் வியூ செட் செய்தபின்னர் சரியாக படிக்க முடிந்தது. மகிழ்ச்சி.
நீங்கள் கூறியுள்ள மிசலினியஸ் யோசனை வரவேற்கத்தக்கது. பொதுவான ஒரு இடத்தில் கதையை வைத்து அதை யார்யார் எப்படி கைவண்ணம் காட்டுகிறார்கள் எனப்பார்த்து அதில் சிறந்தவர்களை உதவியாளர்களாக தேர்ந்தெடுக்கலாம். வரவேற்கிறேன்.
திருத்தப்பட்ட கதைகள் அனைத்தையும் நீங்கள் பரிசீலித்து சரியானதை தேர்ந்தெடுத்து பதிப்பிற்கு அனுமதியுங்கள். நன்றாக இருக்கும்.
  #59  
Old 07-11-06, 02:54 PM
ultraman ultraman is offline
User inactive for long time
 
Join Date: 23 Jul 2005
Posts: 1,177
My Threads  
சரியான முடிவு, இதன்மூலம் அனைவரும் மற்றவர் தவறை திருத்துவதோடு தங்களை திருத்திக்கொள்ளவும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.
  #60  
Old 07-11-06, 04:19 PM
umakanthan umakanthan is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 39
My Threads  
நானும் உதவி செய்வேன் கிடைக்கும் நேரத்தை பொறுத்து...
Closed Thread

Tags
குழு , பிழை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:06 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,