<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இந்த வருட புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முடிந்து விட்டது, இனி அடுத்த புதியவர் சேர்க்கை 2018 ஜனவரி 14-ம் தேதி துவங்கும். * * * காமலோகம்.காம் தற்போது சவுதி அரேபியாவில் தடை செய்யப் பட்டுள்ளது. இதிலிருந்து தப்ப "டார்" ப்ரௌசர் அல்லது ப்ராக்ஸிகளைப் பயன் படுத்தவும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 15-11-16, 01:58 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,379
iCash Credits: 159,193
My Threads  
நமது காமலோகம்.அமை தளம் மாறுகிறது

நண்பர்களே,

நமது காமலோகம்.அமை (KamaLogam.Org) தளம் காமப் படங்கள் பதிவேற்றம் செய்து இங்கே சுட்டி கொடுக்கவும், பழைய கதைகளை சேமித்து வைக்கவும் பயன்பட்டு வருகிறது. அதன் அனுமதி தங்க வாசல், வெள்ளி வாசல் உருப்பினர்களுக்கும், சித்திரக் கதைகள் பதிப்பவர்களுக்கும் மட்டும் வழங்கப் படுகிறது

அங்கு தற்போது நாம் உபயோகித்து வரும் படங்கள் பதிவேற்றம் செய்யும் கேலரி மென்பொருள் அவ்வப்போது சிறு பிரச்சனைகளை கொடுத்து வருகிறது, அந்த மென்பொருள் ஒரு கைவிடப் பட்ட மென்பொருளாகிவிட்டபடியால் நமக்கு அதிக ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. இந்த சிறு சிறு பிரச்சனைகள் பெறும் பிரச்சனையாகுமுன் நாம் வெறு சரியான மென்பொருளுக்கு மாறுவது அவசியமாகிறது.

மேலும் நாம் இங்கே காமலோகம்.காம் தளத்தில் உபயோகித்து வரும் மன்ற மென்பொருளும் பல மாறுதல்களுக்கு உள்ளாகிவிட்டது. தற்போதைய வெளிவந்துள்ள புதிய நிலை பலருக்கு பிடிக்கவில்லை. அதற்கு மாற்று மென்பொருளைக் காணும் விதமாக புதிய மன்ற மென்பொருளை காமலோகம்.அமை தளத்தில் நிறுவுகிறோம், நமது உறுப்பினர்கள் அந்த புதிய மென்பொருளில் சில காலம் பழகிய பின் இங்கே காமலோகம்.காம் தளமும் அந்த மென்பொருளுக்கு மாறும்.

அதனால், டிசம்பர் 1-ம் தேதி முதல் காமலோகம்.அமை தளம் புதிய மென்பொருளுக்கு மாறிவிடும் (ஸாரி, மேலும் சில நாட்கள் ஆகும், கீழே பின்சேர்ப்பு பார்க்க!). டிசம்பர் மாதத்தில் புதிய மற்றும் பழைய பகுதிகள் இரண்டும் இயங்கும். அதன் பின், பழைய இடம் ஜனவரி 1-க்கு பிறகு கிடைக்காது. ஆனால், நீங்கள் இங்கே பதித்துள்ள காமலோகம்.அமை படங்கள் அனைத்தும் தொடர்ந்து தோன்றும். புதிதாக பதிப்பவற்றிற்கு மட்டும் இங்கே புதிய முறையில் சுட்டிகள் கொடுக்க வேண்டும். புதிய மென்பொருள் என்பதனால் முதலில் கடினமாக இருக்கலாம், போகப் போக சரியாகிவிடும்.

புதிய பகுதியில் அனைத்து பழைய படங்களும் வராது. நீங்கள் எது முக்கியமானவை என்று எண்ணுகிறீர்களோ, அதை புதிய பகுதிக்கு டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31-க்குள் மாற்றிக் கொள்ளலாம்.

புதிய மென்பொருளில் அசைபடங்கள் பதிவேற்றும் வசதியும் அறிமுகப் படுத்தப் படும். அதற்கான சில வரைமுறைகள் கீழே:
* நிர்வாக உருப்பினர்கள் மற்றும், தங்க வாசல் உருப்பினர்கள் மட்டுமே அசைபடங்களை பதிவேற்றம் செய்யலாம்.
* இந்திய அசைபடங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப் படும்.
* அசைபடங்களின் அளவு 100 MB-க்குள் இருக்க வேண்டும்.
* மற்ற தள முகவரிகளைக் கொண்ட அசைபடங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.

நிர்வாக உருப்பினர்கள் ஏற்கனவே புதிய மென்பொருளை அங்கே சோதித்து வருகிறார்கள். அதிலுள்ள குறைகளை சரி செய்தபின் உங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி இங்கே அதன் சுட்டியை கொடுக்கிறேன்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி..!

பின்னர் சேர்த்தது: சில எதிர்பாரா காரணங்களால் டிசம்பர் 1-3 தேதிகளில் என்னால் தளம் வர இயலாது. அதனால் புதிய காமலோகம்.அமை பகுதி டிசம்பர் 10-ம் தேதி திறக்கும்.

புதிய முகவரி: http://www.kamalogam.org/x1/
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #2  
Old 15-11-16, 02:01 PM
JACK's Avatar
JACK JACK is offline
Silver Member (i)
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,849
iCash Credits: 5,141
My Threads  
காலத்துக்கு ஏற்ற மாறுதல்களை செவ்வென செய்யும் தலைவருக்கும் அவருக்கு உறுதுனையாக இருக்கும் நிர்வாக நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
__________________
என்றும் நட்புடன்
ஜாக்
Reply With Quote
  #3  
Old 15-11-16, 02:45 PM
saibalaaji's Avatar
saibalaaji saibalaaji is offline
Silver Member (i)
 
இந்த மாறுதல்களால் நமது தளம் மேலும் மேன்மைப்படும் என்பதில் சந்தேகமில்லை.
காத்திருக்கிறாம் மாருதலுக்கு
Reply With Quote
  #4  
Old 15-11-16, 03:08 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 5,509
iCash Credits: 74,698
My Threads  
இவ்வுலகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது. அதற்க்கேற்ப பற்பல முயற்சிகள் செய்து லோகத்திற்கு மேலும் மேலும் மெருகூட்டும் தலைவரின் பங்கை / உழைப்பை சொல்லி மாளாது. புதிய வசதிகளை வரவேற்கிறேன். வாழ்த்துகள்.!!
__________________
நட்புடன்,
ஹெர்மி -
'தல பில்லா'வின் வா.சவால்: 0080 'தேவைக்காக காமம்' கலந்து கொண்டு கலக்க வாருங்கள்.!
Reply With Quote
  #5  
Old 15-11-16, 06:38 PM
gemini's Avatar
gemini gemini is online now
Gold Member (i)
 
காலம் போக போக தொழில்நுட்ப வளர்ச்சியும் கூடிக்கொண்டே போகிறது.
அந்த வகையில் இந்த அமைத்தளம் சிறப்பாக செயட்பட எமக்கும் இடையே தொழில்நுட்ப வளர்ச்சி தேவை.
__________________

ஆசையுடன் ஜெமினி

Reply With Quote
  #6  
Old 15-11-16, 07:24 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 18,837
iCash Credits: 143,701
My Threads  
மாற்றங்கள்தான் எப்போதும் நிரந்தரமாக வரும் அய்யா அம்மணி ! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
__________________


Reply With Quote
  #7  
Old 15-11-16, 10:05 PM
kavi priya kavi priya is offline
Gold Member (i)
 
காமலோகத்தின் நண்மைக்காக எத்தனை மாறுதல் செய்தாலும் தவறில்லை
Reply With Quote
  #8  
Old 15-11-16, 10:23 PM
PUTHUMALAR's Avatar
PUTHUMALAR PUTHUMALAR is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,272
iCash Credits: 92,872
My Threads  
நமக்காக தலைவர் அவர்கள் காமலோகம்.அமை தளத்தை புதுப்பொலிவுடன் புனரமைக்கும் கடின பணியை மேற்கொண்டுள்ளமைக்கு எனது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..
Reply With Quote
  #9  
Old 15-11-16, 10:40 PM
muthirkanni's Avatar
muthirkanni muthirkanni is offline
Gold Member (i)

Awards Showcase

 
இன்னமும் மெருகேறி வசீகரமாய் இயங்கும்

இன்றையை வலைதள நுட்பங்களின் முன்னேற்றங்களினால் ஊரோடு ஒத்துப்போதலும் சரி, காலத்தோடு ஒட்டி ஒழுகலும் சரி இரண்டுமே அவசியம்தான்.

காலந்தோரும் இளமைப்பொலிவுடன் திகழும் நம் தளம் இந்த மாற்றங்களினால் இன்னமும் மெருகேறி வசீகரமாய் இயங்கும் என்பதில் ஐயமில்லை.

இத்தகு முன்னேற்றங்களை முன்னெடுக்கும் தலைமைக்கும், அவருக்கு தோள் கொடுக்கும் நிர்வாக அங்கத்தினர்களுக்கும் என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.

பிரியங்களுடன்
முதிர்கன்னி
Reply With Quote
  #10  
Old 15-11-16, 11:32 PM
ஒண்டிபுலி's Avatar
ஒண்டிபுலி ஒண்டிபுலி is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 2,561
iCash Credits: 109,716
My Threads  
மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது..... அதே போல் நமது வலைத்தளத்தை இன்றைய நடைமுறை சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடிவு செய்தது வரவேற்கக வேண்டிய ஒன்று.

அதற்காக முயற்சியை முன்னெடுக்கும் நமது தலைவருக்கும், ஒத்துழைக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:57 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,