<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இந்த வருட புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முடிந்து விட்டது, இனி அடுத்த புதியவர் சேர்க்கை 2018 ஜனவரி 14-ம் தேதி துவங்கும். * * * காமலோகம்.காம் தற்போது சவுதி அரேபியாவில் தடை செய்யப் பட்டுள்ளது. இதிலிருந்து தப்ப "டார்" ப்ரௌசர் அல்லது ப்ராக்ஸிகளைப் பயன் படுத்தவும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 26-12-16, 10:38 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 9,719
iCash Credits: 186,969
My Threads  
நி.சவால்: 0118 - அது ஒரு பொற்காலம் - சவால் போட்டி முடிவுகள்

நி.சவால்: 0118 - அது ஒரு பொற்காலம் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0118 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான kenmore அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான அது ஒரு பொற்காலம் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan மற்றும் Mohan1234fivesix ஆகிய இருவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 49 பேர்கள் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 30 வாக்குகள் பெற்று vjagan முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0118 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான vjagan அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் மூன்றாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் vjagan!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) vjagan - 30 வாக்குகள்

2) Mohan1234fivesix - 19 வாக்குகள்

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்த சக போட்டியாளர் Mohan1234fivesix-க்கு பாராட்டுகளுடன் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-
__________________
Reply With Quote
  #2  
Old 26-12-16, 11:42 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 18,837
iCash Credits: 143,701
My Threads  
Originally Posted by asho View Post
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
எம் போன்ற படைப்பாளிகளை தொடர்ந்து வாழ்த்தி ஊக்கம் கொடுத்து வரும் நிர்வாகத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
எனக்கு வாக்களித்த அந்தப் பொல்லாத முப்பது வாசகர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
போட்டியில் உற்சாகமாகக் கலந்துகொண்டு என்னை ஊக்குவித்த அந்தப் பொல்லாத நண்பரும் சிறந்த படைப்பாளருமான் Mohan1234fivesix அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
__________________


Reply With Quote
  #3  
Old 26-12-16, 01:08 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 2,545
iCash Credits: 85,197
My Threads  
மூன்றாவது முறையாக சவால் ராஜாவாக வெற்றி மாலை சூடிக் கொண்ட அந்த பொல்லாதப் படைப்பாளர் வி.ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து நிர்வாக சவால்களில் ஆர்வமாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கும் நண்பர் வெ.ஜெகன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகை ஆகாது. அடுத்த இடம் வென்ற நண்பர் மோகன் அவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply With Quote
  #4  
Old 26-12-16, 01:48 PM
anabayan's Avatar
anabayan anabayan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,104
iCash Credits: 149,462
My Threads  
மூன்றாவது முறையாக சவால் ராஜாவாக முடி சூட்ட பட்ட அன்பு நண்பர் கணியூராருக்கு என் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தனது பங்களிப்பால நல்லதொரு படைப்பை தந்த தம்பி மோகனையும் பாராட்டுகின்றேன்
__________________
நட்புடன் அநபாயன் - அறிமுகம் - படைப்புகள் (Updated)

காட்டில் நிலவாய் கடலில் மழையாய் இருந்தால் யாருக்கு லாபம்
பசியில் உணவாய் பகையில் உறவாய் இருந்தால் ஊருக்கு லாபம்
Reply With Quote
  #5  
Old 26-12-16, 01:58 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 5,509
iCash Credits: 74,698
My Threads  
சவால் ராஜாவாக முடிசூடிக்கொண்ட கணியூர் ஜெகன் அவர்களுக்கு என் பாராட்டுகள்..! இவருக்கு இணையாக போட்டி கொடுத்த மோகன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்..!! வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.!!!
__________________
நட்புடன்,
ஹெர்மி -
'தல பில்லா'வின் வா.சவால்: 0080 'தேவைக்காக காமம்' கலந்து கொண்டு கலக்க வாருங்கள்.!
Reply With Quote
  #6  
Old 26-12-16, 06:33 PM
tdrajesh's Avatar
tdrajesh tdrajesh is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: Kodingaiyur, Chennai-600 118.
Posts: 5,040
iCash Credits: 14,734
My Threads  
நண்பர் ஜெகன் மூன்றாவது முறையாக சவால் ராஜாவாகியிருப்பதற்கு என் பாராட்டுகள்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நி.சவால் போட்டியில் பங்கேற்ற நண்பர் மோகனுக்கும் என் பாராட்டுகள்.
__________________
tdr...
Reply With Quote
  #7  
Old 26-12-16, 08:42 PM
vinmeen's Avatar
vinmeen vinmeen is offline
Bronze Member (i)
 
நிர்வாக சவாலில் வென்ற ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துகள்! சமீப காலத்தில் தளத்தில் ஜெகனின் தொடர்ச்சியான பங்களிப்பு பாராட்டுக்குரியது.

போட்டியில் பங்குபெற்று சிறப்பித்த மோகனுக்கு வாழ்த்துகள்!
Reply With Quote
  #8  
Old 26-12-16, 08:54 PM
Mohan1234fivesix's Avatar
Mohan1234fivesix Mohan1234fivesix is offline
Gold Member (i)

Awards Showcase

 
சவாலை சிறப்பித்து வெற்றிபெற்ற நண்பர் ஜெகனுக்கு அன்பு பாராட்டுக்கள்.வாக்களித்த அனைவருக்கும் நன்றி.நீண்ட காலம் கழித்து நிர்வாக சவாலில் பங்கேற்றத்தில் மகிழ்ச்சி.
__________________
என் கதைகளின் பட்டியல்- ஐ லவ் யு காமலோகம்

சமரசம் 'உலாவும்' இடமே - பாகம் ஒன்று
Reply With Quote
  #9  
Old 27-12-16, 04:50 AM
coolguys12341 coolguys12341 is offline
TamilVaasal Member
 
Join Date: 11 Sep 2011
Location: டெல்லி
Posts: 26
iCash Credits: 641
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்.
__________________
குளிரவன்
Reply With Quote
  #10  
Old 27-12-16, 06:48 AM
sakthim's Avatar
sakthim sakthim is offline
Gold Member (i)
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,530
iCash Credits: 8,854
My Threads  
நிர்வாக சவாலில் ஆர்வமாக பங்கு கொண்டு வெற்றி வாகை சூடிய நண்பர் ஜெகன் அவர்களுக்கும், சரியான போட்டியயை கொடுத்த மோகன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
__________________
அன்புடன்
சக்தி

ஏற்காட்டில் இரண்டு நாட்கள் பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4
என்னை பற்றி
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:55 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,