<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
150 ஆவது நிர்வாக சவால் போட்டியில் வென்ற காதலன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
மற்றும் போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கு பாராட்டுக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#12
|
||||
|
||||
150 ஆவது சவால் போட்டியில் கடைசி ஆளாய் குதித்து அண்ணியை உரித்து மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் பிடித்த காதலன் அவர்களுக்கு பாராட்டுகள்.
கதைகள் படைத்த அனைத்து கதாசிரியர்களுக்கு வாழ்த்துகள். கதைகளுக்கு பின்னூட்டம் இட்டு வாக்களித்து உற்சாகபடுத்திய அனைவருக்கும் நன்றி. 150 அவது சவால் போட்டியை சிறைப்பாகை நடத்தி முடித்த நிர்வாக குழுவுக்கு வாழ்த்துகள். இந்த 150 அவது போட்டியில் நானும் கலந்து கொண்டு சிலர் கலந்து கொள்ள என்னுடையை மோட்டிவேஷனும் உதவியது என்பதை அறிந்து மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#13
|
||||
|
||||
Quote:
Quote:
Quote:
சிறு வயதில் நான் கேட்டு ரெம்ப நாள் அர்த்தம் புரியாத பழமொழி. கீழே உள்ளது. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி எப்படி வைகுண்டம் செல்வான். இப்போதைக்கு நிர்வாக உறுப்பினர் என்ற வகையில் வெறும் வருத்தமே. ஆனால் உறுப்பினர் வாக்கு போடவில்லை என்று மாதந்திர கதை போட்டியில் நடவடிக்கை எடுக்கும் போது, அவர்களுக்கு பரிந்து பேசும் உறுப்பினர்கள், அப்படி கடுமை காட்டவில்லை என்றால் என்ன ஆகும் என்று தெரிந்து கொள்ளுங்கள். தளம் ஆரம்பித்து கடந்த 2 வருடமாக தான் இந்த. கெடுபிடி, அதற்கு முன் பல வருடங்கள் ஒவ்வொரு வாக்கெடுப்பு திரியில் சொல்லி சொல்லி வெறுத்து தான் இந்த முடிவு.
__________________
|
#14
|
||||
|
||||
சவால் ராஜாவானா காதலன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
|
#15
|
|||
|
|||
***போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களுக்கு தலா 1,000 இ.பணம் கதை ஒன்றிற்கு என ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.***
மிக்க நன்றியுடன் என் கையிருப்பில் 7500 இப்பணம் பெற்றுக்கொண்டேன் மகிழ்ச்சி தரும் வண்ணம்! மெனக்கெடலுக்கும், உழைப்புக்கும் கல்யாண மா லைகள் அணிவித்து மகிழும் நிர்வாகம் மிகமிக உயர் ரகம்தான்! |
#16
|
||||
|
||||
இந்த சிறப்பு வாய்ந்த 150வது நிர்வாக சவாலில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள். வெற்றி வாகை சூடிய காதலன் நண்பருக்கு வாழ்த்துகள். இரண்டாவது மூன்றாவது இடம் பெற்றுள்ள படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள்.
என் கதைக்கு வாக்களித்து மூன்றாவது இடம் பெற்றுத் தந்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#17
|
||||
|
||||
ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு வந்து, வந்தவுடனே ஒரு பரிசைத் தட்டி சென்ற காதலனுக்கு வாழ்த்துகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
|
|
|