<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் எமது லோகத்தின் தலைவரே உங்களுக்கு நன்றி நன்றி நன்றி...!!! Quote:
சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை... மனம் குதுகலிக்கிறது ...!!! Quote:
என் காமலோகத்தில் காமகுரு...!!! காமத்தில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் காம வாத்தியார்...!!! நீங்கள் வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது உங்கள் மேல் கோவத்துடன் இருக்கும் இந்த இளையவன்...!!! பின்னர் பதிந்தது: தனிமடலில் விண்ணப்பித்த உடனே எனது பத்தாண்டு கால ஆசையை நிறைவேற்றிய நிர்வாக உறுப்பினர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி...!!!
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே.... Last edited by asho; 07-03-22 at 08:05 AM. |
#32
|
|||
|
|||
இருபத்தி ஒன்றாவது ஆண்டில் இருக்கும் நமது தளத்தை சிறப்பாக நடத்தி செல்லும் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்
|
#33
|
|||
|
|||
புதிய சலுகைகளை வழங்கியதன் மூலம் சீக்கிரம் அடுத்த வாசல் அனுமதி கிடைத்தது, நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லி கொண்டு மேலும் அடுத்தடுத்த வாசல் நிலைகளை அடைகிறேன்
|
#34
|
|||
|
|||
இருபது ஆண்டுகள் இணையற்ற சேவை புரிந்த நிர்வாகிகளுக்கும் உடன் பயணித்து தளத்தை வெற்றி நடை போட வைத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் மிகவும் நன்றி. மேலும் உங்களுடைய சேவை இந்த இருபத்தொன்றாம் ஆண்டிலும் சிறப்பபாக அமைய வேண்டும்.
அரசியலில் களப்பணி போன்று இங்கு சிறப்பான தளப்பணி ஆற்றிய நிவாகிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உங்கள் சேவை தொடர இந்த வருடத்தில் நானும் தளத்தில் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. Last edited by asho; 07-03-22 at 08:04 AM. |
#35
|
||||
|
||||
வயது வந்தவர்களின் மனதில் உருவாகும் காம வேட்கைக்கு , சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து , காமத்துடன் அமுது தமிழ் மீது காதலையும் வரவழைக்கும் நமது காமலோகம் , இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு கொண்டாட்டத்தோடு ,இன்னும் பலநூறாண்டுகள் செழுத்தோங்கி நடைபோட வாழ்த்தி வேண்டிக்கொள்கிறேன் .....
|
#36
|
||||
|
||||
இருபது வயது கட்டிளங்காளை போல பொலிவுடன் மிளிர்கிறது இந்த காமலோகம். வயதிற்கேற்ற பலத்துடனும், மூத்த அனுபவத்தை கொண்டு சிறப்புடன் செயல்படுகிறது..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#37
|
|||
|
|||
இது ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு. தலைவர் முன்பு போல தளத்தில் முழுமையாக ஈடுபட முடியாவிட்டாலும் கூட, அவரின் பணியை மிக அருமையாகவும், திறம்பட நீங்கள் தொய்வில்லாமல் செய்வது பாராட்டுக்குரியது .
இந்த அறிவிப்பால் நான் அடுத்த வாசலுக்கு நுழைய முயற்சிக்கிறேன் - வாழ்த்துக்கள் சின்ன தல |
#38
|
|||
|
|||
இருபத்துஒன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது காமலோகத்துக்கு
வாழ்த்துக்கள். சிறந்த முறையில் வழிநடத்தும் தலைவருக்கும் பிற நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டை மனமுவந்து தெரிவித்துகொள்ள்கிறேன் |
#39
|
||||
|
||||
அருமை , அருமை, அருமையோ அருமை.
நான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விட்டேன். காமலோகத்தின் 21 வருட செயல்பாட்டில், என்னுடைய பங்களிப்பு 17 வருடமாகிறது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இந்த தளம் மிகுந்த கட்டுக்கோப்புடன், நன்றாக நடக்கிறது எனபதை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#40
|
|||
|
|||
சூப்பர் அருமை வாழ்த்துக்கள். 💕
|
|
|
|