<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 30-11-23, 03:08 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,342
My Threads  
நி: 0153 - நண்பனின் மனைவியுடன் ஒருநாள் - சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்

[நி.சவால்: 0153 - நண்பனின் மனைவியுடன் ஒருநாள் - சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்



நண்பர்களே..! நண்பிகளே...!

நி.சவால்: 0153 - போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான gunguy அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையானநண்பனின் மனைவியுடன் ஒருநாள்(மூலக்கதை) என்ற காமக்கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு : இங்கே

இதற்கு நமது உறுப்பினர்களில் 5 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டு முடித்து வைத்துள்ளார்கள். 5 பேர்களின் தொடர்ச்சிக் கதைகள் அனைத்தையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 22 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 9 வாக்குகள் பெற்று போட்டியில் முதலிடத்தை niceguyinindia பிடித்துள்ளார்

niceguyinindia முதலிடத்தை பெற்றுள்ளார் . இவர் நி.சவால்:0153 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான niceguyinindia அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதியும் வழங்கப்படுகிறது. இவர் ஆறாவது முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் niceguyinindia , இந்த வெற்றி மூலம் அவர் முன்னர் தளத்திலே பெற்றிருந்த அனைத்து அனுமதிகள் பதிப்புகள் மற்றும் இபணம் அனைத்தும் திரும்ப கிடைக்கப்பெறுகிறார்
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:


தரவரிசை கதாசிரியர் வாக்குகள்
1 niceguyinindia9
2 subbu 20007
3 manesh744
4 rook1
4 vjagan1


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான subbu 2000,manesh74, rook, vjagan அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


மாதந்திர சிறந்த கதை போட்டிக்கு கட்டாயம் வாக்களிக்க செய்வது போல நிர்வாக சவால் போட்டிக்கு செய்வதில்லை, முந்தைய வா.ச.152 க்கு 28 பேர் வாக்களித்திருந்தனர், அதற்கு முந்தைய வா.ச.151 க்கு 34 பேர் வாக்களித்திருந்தனர். ஆனால் அதற்கு முந்தைய சிறப்பு போட்டிக்கு (வா.ச.150) 54 பேர் வாக்களித்தது என இருந்தது தேய்ந்து கொண்டே சென்று இந்த முறை இந்த சவால் வாக்கெடுப்பில் 22 பேர் தான் வாக்களித்துள்ளனர். அந்த 22 பேருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. சென்றமுறை 28 பேருக்கும் தனிமடலில் ஒரு சிறப்பு பரிசு மலையாள மங்கைகளின் கொங்கைகள் (50 x 2=100) அனுப்பப்பட்டது. இந்த முறை 60 x 2 = 120 தமிழ் சினிமா/சின்னத்திரை நடிகைகள் கவர்ச்சிப்படம் அனுப்பப்பட்டது.

-:O:-
__________________

Last edited by asho; 01-12-23 at 05:55 PM.
Reply With Quote
  #2  
Old 30-11-23, 04:02 PM
rook's Avatar
rook rook is offline
Silver Member (i)
 
நிர்வாகம் சார்ப்பில் நடந்த போட்டியில் முதல் இடம் வென்ற நண்பர் niceguyinindia அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போட்டியில் கதைகள் பதித்த அனைத்து நண்பர்களுக்கும், பின்னோட்டம் அளீத்த நண்பர்களுக்கும், வாக்களித்த் நண்பர்களுக்கும் நன்றி நண்பர்களே.

இப்போட்டியை சிறப்பாக முடித்து வைத்து ஐபணத்தை பரிசாக அளித்த நண்பர் அசோ அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
Reply With Quote
  #3  
Old 30-11-23, 05:40 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதல் இடம் பெற்று வாகை சூடிய niceguyinindia அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
போட்டியில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்த ஆசிரியர்கள் அனைவருக்குமே பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
Reply With Quote
  #4  
Old 30-11-23, 06:09 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
இந்த நிர்வாக சவால் போட்டியில் முதலிடம் பிடித்து மீண்டும் தங்க வாசலை தக்கவைத்துக் கொள்ளும் நண்பர் நைஸ் கை அவர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகளை தந்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

பின்குறிப்பு: சென்ற முறை வாக்களித்த நண்பர்களுக்கு மலையாள கரையோரத்திருந்து மங்கைகள் காட்சி தந்தார்கள். இந்த முறை தமிழக கரையோரத்திலிருந்து எதிர்பார்க்கிறோம்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #5  
Old 30-11-23, 07:42 PM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
சவால் ராஜாவாக வெற்றி பெற்றிருக்கும் niceguyinindia அவர்களுக்கு பாராட்டுக்கள். பரிசாகப் பெற்றிருக்கும் தங்க வாசல் மற்றும் அனுமதிகள் அனைத்துக்கும் வாழ்த்துகள்.

அதே நேரம் இந்தப் போட்டியில் பங்கு கொண்டு சிறப்பித்த கதாசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #6  
Old 30-11-23, 10:02 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,323
iCash Credits: 90,339
மொத்தமே 22 பேர்கள் தான் வாக்களித்தனர் என்பது அதிர்ச்சி ...ஆகவே முடிந்த அளவுக்கு பின்னூட்டங்களாவது இடுங்கள் அய்யா...

அதிகமானவர்களின் கவனத்தை ஈர்த்து முதல் பரிசை வென்ற நைஸ் கய் அவர்களுக்கும்...

போட்டியில் ஆர்வமாக கலந்து கொண்ட...vijagan, rook மற்றும் manesh அவர்களுக்கு பாராட்டுகள்

எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றிகள்
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #7  
Old 30-11-23, 10:32 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
பல வருடங்களுக்கு பிறகு வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சியை தருகிறது ..

எனது கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கும் தொடர்ந்து பின்னூட்டங்களை கொடுத்து உற்சாகப்படுத்தும் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #9  
Old 02-12-23, 06:23 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,688
iCash Credits: 66,307
வெற்றி பெற்று மீண்டும் சவால் ராஜாவாகிய நண்பர் நைஸ்கை அவர்களுக்கு வாழ்த்துகளும், அவரோடு போட்டியிட்டு நல்ல கதைகளைக் கொடுத்து சவாலை சிறப்பித்த படைப்பாளிகளுக்கு பாராட்டுகளையும், சவாலில் வந்த கதைகளுக்கு பின்னூட்டமிட்டு, வாக்களித்து உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #10  
Old 03-12-23, 09:09 AM
PREMJI's Avatar
PREMJI PREMJI is offline
Silver Member (i)
 
வெற்றி பெற்ற நண்பருக்கு எனது நெஞ்சா்ந்த நன்றிகள் பல...அதேபோல போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நட்புகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:28 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,