<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நண்பர் ராகவ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், இந்த கதையில் அதிரடி காமம் இல்லாமல், மென் காமம் இருந்தது , அதனால் அத்தனைபேரின் வாக்கையும் தட்டி சென்றது,
மெளனி அவர்களுக்கும், கதை அரசி ராதிகா மேடத்துக்கும் என் பாராட்டுக்கள். |
#12
|
|||
|
|||
முதலிடம் பெற்ற ராகவிற்கும், இரண்டாமிடம் பெற்ற மௌனிக்கும், 3ம் இடம் பெற்ற ராதிகாவுக்கும் என் பாராட்டுகள்! பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
|
#13
|
|||
|
|||
ராகவ்,மெளனி,ராதிகா! உங்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும்
கவிதா |
#14
|
|||
|
|||
வெற்றியின் வாசலுக்கு
ராகவ் உங்கள் பலமே மென்காமம் தான், மௌனி பக்குவமான எழுத்தாளர்,
ராதிகா சிறந்த எழுத்தாளர் உங்களது வெற்றிகளுக்கு எனது பாராட்டுக்கள். போட்டியில் வெற்றிக்கனியை கிட்டத்தட்ட நெருங்கிய மற்றவர் அனைவருக்கும் வெற்றியின் வாசலுக்கு வந்து விட்டீர்கள். |
#15
|
|||
|
|||
என்னை மகிழ்ச்சி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அனைவருக்கும் மிக்க நன்றி!
உண்மையில் சற்று அதிர்ந்து போயிருக்கிறேன். காரணம் இந்த போட்டிக்கு முன் (அதாவது கதை பதித்த பின்) என் கதைக்கு பாராட்டி பின்னூட்டமிட்டோரின் எண்ணிக்கையையும், மற்ற கதைகளுக்கு கிடைத்த எண்ணிக்கைகளையும் ஒப்பிட்டு பார்த்து அதிக பட்ச்சம் ஒரு 30 ~ 40 வாக்குகளே கிடைக்குமென தவறாக எண்ணியிருந்தேன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நன்றி நன்றி நன்றி அது மட்டுமே சொல்லத்தோன்றுகிறது. அடுத்து மிக முக்கியமாக சக தோழியர் மௌனி மற்றும் ராதிகா அவர்களுக்கு என் பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும். உண்மையை சொல்லப்போனால் உங்கள் இருவரின் கதைகளும் இம்மாத போட்டியில் பங்கேறியதும் நிச்சயம் உங்கள் இருவரில் ஒருவருக்குத்தான் வெற்றி என எண்ணியிருந்தேன். அந்த அளவுக்கு நிங்கள் இருவருமே மகா திறமைசாலிகள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அடுத்து இங்கு கதை எழுதி போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி. உங்கள் நண்பன் ராகவ் Quote:
நன்றி வணக்கம் நண்பன் ராகவ் Last edited by asho; 23-04-09 at 08:21 PM. Reason: அடுத்தடுத்த இரண்டு பதிவு ஒன்றாக்கப்பட்டது |
#16
|
|||
|
|||
ராகவ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், தங்களின் முதல் தொடரே வெற்றிக்கதையாக மாறியதில் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு என் பாராட்டுக்கள். தொடர்ந்து இது போல பல கதைகள் படைத்து லோகத்தை இன்புறச்செய்யுங்கள்.
இரண்டாம் இடம் வந்த மௌனி, மூன்றான் இடம் வந்த ராதிகா அவர்களுக்கும் என் வாழ்த்துகள். மற்றும் பங்குபெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள். |
#17
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் இந்த ஹபிபின் வாழ்த்துக்கள்.
|
#18
|
||||
|
||||
முதலிடம் பெற்ற Ragov, இரண்டாம் இடம் பெற்ற mouni, மூன்றாமிடம் பெற்ற Radhika ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...அதிலும் மென்காமக் கதை இம்மாதம் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி தருகிறது....போட்டியில் கலந்து கொண்ட கதைகள் எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள்....
|
#19
|
|||
|
|||
முதல் இடத்தை பிடித்த புதியவருக்கு இனிய வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களை பிடித்த சீனியர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
|
#20
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தில் வந்த Ragov அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
மேலும் அடுத்து வந்த mouni & radhika அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... |
|
|
|