<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#101
|
|||
|
|||
ஸ்டார் எழுத்தாளர் மௌனிக்கு இப்படி ஒரு வருத்தமா... தலைவர் இதை கவனிப்பார் என்று நம்புகிறேன்.
|
#102
|
|||
|
|||
தலைவரின் முடிவு வரவேற்க்கதக்கது.
|
#103
|
||||
|
||||
நண்பரே,
ஆலோசனைக்கு நன்றி, ஆனால் நான் உங்களிடம் தளத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும், யாரை நிர்வாக உருப்பினராக்க வேண்டும் என்று ஆலோசனை கேட்கவில்லையே! உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள், எனக்கு யாரை எங்கே வைப்பது என்று நன்றாகத் தெரியும். தேவையில்லா விசயங்களில் மூக்கை நுழைத்து உடைத்துக் கொள்ள வேண்டாம். Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#104
|
|||
|
|||
என்னை போன்ற புதியவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கிறது. நிர்வாகம் எடுத்திருக்கும் இந்த முடிவு சரியானதே
|
#105
|
||||
|
||||
Quote:
மன்றம் அல்லது எந்த தளத்தின் குறிக்கோள் - அதிகம் உறுப்பினர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்துவது என்பதே...! எனவே இருக்கும் உறுப்பினர்களை தங்க உறுப்பினர்கள் ஆக்க அவர்களை ஊக்குவிப்பது .. ஆக்ககரமாக இருக்கும்...! அதைவிட... ஆயிரக்கணக்கான 'உறுப்பினர்கள்" தங்கள் மெம்பர்ஷிப் இன்னும் முடுக்கி விடாமல் இருக்கிறார்கள்... அதில் கவனம் செலுத்துவதும் பாசிட்டிவ் செயலாக இருக்கும்...!! |
#106
|
||||
|
||||
பழைய தங்க உறுப்பினர்களை ஊக்குவிக்க முயற்சி நன்று ...!! ஆனால் நிர்வாக உறுப்பினர்கள் எடுத்துக் காட்டாக விளங்கினால் இன்னும் சிறப்பாகவும் பொறுப்பாகவும் ஆக்ககரமாகவும் இருக்கும்.. என நம்புகிறேன்
|
#107
|
||||
|
||||
நிர்வாக உறுப்பினர்கள் எடுத்துக்காட்டாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் நடந்து காட்டலாமே.
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#108
|
||||
|
||||
Quote:
கதையின் தலைப்பு ஒண் மினிட் மேனேஜர் .. அந்த ஒன் என்பது ஒண் .. ஆக நான் ஒரிஜினலாக கொடுத்திருந்தபடி ஆக்கினால் சிறப்பாக இருக்கும் |
#109
|
||||
|
||||
தங்க உறுப்பினர் கதைகளை தணிக்கை அல்லது எச்சரிக்கை அல்லது தடை செய்வது தங்க உறுப்பினர் ஆக தகுதி பெற்ற நிர்வாக உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப் பட்டாள் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பல வருடங்களாக பெருமூச்சு விடுகிறேன் ...
அல்லது நிர்வாகக் குழு பொது முடிவு எடுக்க வேண்டும் .. நிர்வாகக் கதாநாயகன் தலை காண்பித்தால் மட்டுமே சில பிரச்சினைகள் தீரக் கூடும் ...!! |
#110
|
||||
|
||||
ஆம் அனைவரும் ஒன்றுகூடி இந்த காமலோக தேரை இழுப்போம்... புதியவர் மற்றும் தங்க உறுப்பினர் என்று பாராமல் தங்களால் முடிந்த அளவு சிறப்பாக கொண்டு செல்வோம்....
|
|
|
|