<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#561
|
|||
|
|||
நண்பா மன்னிக்கவும் மீண்டும் மீண்டும் இடைஞ்சல் தருவதற்கு என் ப்ரொபைலில் இருபத்தியாறு போஸ்ட் செய்திருப்பதாக தெரிவிக்கிறது ஆனால் அதை பார்க்க முயற்சி செய்தால் சாரி நோ மேட்ச் ட்ரை சம் டிஃபரண்ட் டெர்ம்ஸ் என்று மட்டுமே வருகிறது..
|
#562
|
||||
|
||||
நண்பரே இதோ Find all posts by Tamilmozhipiriyan அந்த சுட்டியையும் எடுத்தாச்சு அதையும் உள்ளே போய் பார்த்துக்கொள்ளுங்கள்!
ஒன்றுக்கு மூன்று முறை நன்கு சுற்றி பாருங்கள் உங்களுக்கே தளம் எப்படி இயங்கு கிறது என்று புரியும்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#563
|
|||
|
|||
Quote:
போஸ்ட் என்பதற்கு பதில் திரட் என்பதை கிளிக் செய்தால் அப்படித்தான் வரும். எனக்கு ஒழுங்காக வரும் போது உங்களுக்கு மட்டும் என்ன பிரச்சினை என்று மெதுவாக தேடிப்பாருங்கள். இப்படி கேட்டுக்கொண்டே இருந்தால் கடைசி வரை கேட்டுத்தான் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். உங்கள் பெயரை ஒரு கிளிக் செய்து பின் வரும் சின்ன மெனுவில் பைண்ட் ஆல் போஸ்ட் பை தமிழ்மொழிபிரியன் என்பதை கிளிக் செய்தாலும் வருமே. |
#564
|
|||
|
|||
நண்பா மன்னிக்கவும் நீங்கள் ஏற்கனவே இந்த சுட்டியை தந்து இருக்கிறீர்கள் அதன் உள்ளே சென்றால் நான் மேலே குறிப்பிட்டது தான் வருகிறது அதற்காகத்தான் எவ்வாறு செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்டேன்..
|
#565
|
||||
|
||||
முதலில் உங்கள் பெயரை அழுத்தி View Public Profile கிளிக் செய்யுங்கள் அடுத்து உள்ளே போனவுடன் statistics இல் உள்ளே உள்ள நான் மார்க் செய்த இடத்தை கிளிக் செய்தால் நீங்கள் பதிந்த பதிவுகள் இருக்கும்! நான் குடுத்த சுட்டியே உங்கள் பதிவுகளை எனக்கு காட்டுகிறது!! படம் போட்டும் கட்டியாச்சு இதற்கு மேலும் பிரச்னை வந்தால் நாளை மேற்பார்வையாளரிடம் உங்களுக்கு பதிவுகள் தெரியவில்லை என்று தனிமடல் இடுங்கள் அவர் உங்கள் ப்ரொபைலை சரி பார்த்து சொல்வர்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#566
|
|||
|
|||
அனைவருக்கும் வணக்கம் நண்பா எனக்கு ஒரு சந்தேகம் அதை கொஞ்சம் தீர்த்து வையுங்கள்.. நான் தமிழ் வாசலுக்கு அனுமதிக்கப்பட்டு விட்டேன்.. நான் எவ்வாறு தகாத உறவு க தை வாசலுக்கு அனுமதி பெறுவது.. நண்பா மன்னிக்க வேண்டும் நான் விதிமுறைகளை படித்து விட்டேன் அதில் தீவிர தகாத உறவு கதைகளுக்கு அனுமதி பற்றி உள்ளது ஆனால் வெறும் தகாத உறவு கதைக்கு அனுமதி பற்றி நான் காணவில்லை..
|
#567
|
||||
|
||||
Quote:
தலைவாசலிலே தகாத உறவுக்கதைகள் இருக்கிறதே நண்பா?. முதலில் உங்களுக்கு தகாத உறவு மற்றும் தீ.த.உறவு கதை என்றால் என்ன என்று தெரியுமா நண்பா. கணவன் மனைவி உறவு தவிர்த்து மற்ற குடும்ப உறவுகளிடையே ஏற்படும் காமம் தகாத உறவு, அதுவே இரத்த சொந்தமான உறவுகளிடையே என்றா தீவிர தகாத உறவு. அது என்னன்ன என்று அடுத்து ஒரு கேள்வி கேட்டு விடாதீர்கள். அம்மா-மகன், அப்பா-மகள், சகோதரன்-சகோதரி இதுவெல்லாம் தான் தீ.த. சந்தேகம் கேட்டு பதிவுகள் எண்ணிக்கையை வளர்த்து விடலாம் என்று நினைக்கிறோர்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது நண்பா. ஏனென்றால் இங்கே கொஞ்ச நேரம் தலைவாசலில் நிர்வாக அறிவிப்பு/உதவிகள் பகுதியில் சிறிது காலம் செலவழித்தால் அனைத்தும் தெரிந்து விடும். அதனை விட்டு உங்களுக்கு தேவையானதை மற்றவர்களை கைதட்டச்சு செய்து தரச்செய்வது சரியா நண்பா? காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள் >தகாத உறவு அனுமதியில் மாற்றம் http://www.kamalogam.com/new/showthread.php?t=44249
__________________
|
#568
|
|||
|
|||
மன்னிக்க வேண்டும் நண்பா கண்டிப்பாக அப்படி இல்லை.. நான் அதிகமாக தங்கிலீஷ் தான் டைப் பண்ணுவேன் இப்போது தான் தமிழில் டைப் செய்து கொண்டிருக்கிறேன்.. ஆனாலும் சந்தேகங்கள் இப்படி கேட்டு தெரிந்து கொள்வது இருக்கும் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள முடிகிறது.. உங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றி.. இதுவரை நான் விண்ணப்பம் செய்து எந்த ஒரு பக்கத்திற்கும் சென்றது இல்லை.. இதுவே முதல்முறை அதற்காக சந்தேகங்கள் வருகிறது மன்னித்து விடுங்கள்.. கூடிய சீக்கிரம் அனைத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்..
|
#569
|
|||
|
|||
எனக்கு ஒரு சந்தேகம் நான் மூன்று தினங்களுக்கு முன் (80 பதிப்புகளுடன்) காம கதை வாசலுக்கு விண்ணப்பித்திருந்தேன். அப்பொழுது உங்கள் அநெக பதிவுகள் தரமாக இல்லை அனுமதி தாமதமாகலாம் பதில் போட்டாங்க. அதன் பிறகு 20க்கும் மேற்பட்ட பதிவுகள் (தரமான பதிவுகள்)
அளித்து விட்டேன் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. தனி மடலில் யாருக்கேனும் மறுபடி விண்ணப்பிக்க வேண்டுமா?
Last edited by asho; 20-02-22 at 10:06 AM. |
#570
|
|||
|
|||
நண்பர்களே நான் புதிதாக எழுதிய நான் விரும்பிய தவறு என்ற கதை ஒரே பக்கமாக எழுத முயற்சி செய்ய கடைசியில் அது முடியாமல் போய்விட்டது.. எனவே மீண்டும் எடிட் செய்து அதை இரண்டு பக்கமாக எழுதி விட்டேன் ஆனாலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளாமல் இருக்கிறது அதை கொஞ்சம் இணைத்து தாருங்கள்..
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|