<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 25-08-05, 12:55 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,439
My Threads  
புதிய அவார்ட் சிஸ்டம்

நண்பர்களே..

நமது போட்டிகளில் வெற்றி பெறும் கதைகளுக்காகவும், எழுத்தாளர்களுக்காகவும், இந்த மாதம் முதல் இரண்டு அவார்ட் முறை கொண்டு வந்துள்ளேன்.

1) வெற்றி பெற்ற கதைகளின் மேல் சிவப்பு பேட்ஜ் போன்ற அவார்ட் படம் தெரியும் (பரிசோதனைக்காக மேலே உள்ள தலைப்பில் கொடுக்கப் பட்டுள்ளது). பல பாகங்கள் உள்ள கதைகளில் முதல் பாகத்தில் மட்டும் இப்போது தோன்றும். தேவை ஏற்பட்டால் மற்ற பாகங்களில் பின்னர் சேர்க்கப் படும். (இதை போட்டியில் முதல் 3 இடத்தில் வரும் கதைகளுக்கும் கொடுக்கலாமா என யோசித்து வருகிறோம்.)


2) நம் பழைய சிறந்த எழுத்தாளர்களைப் பாராட்டவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்தும், தற்போது வெற்றி பெற்று வரும் எழுத்தாளர்களை உற்சாகப் படுத்தவும் "யூசர் அவார்ட்" என்ற புதிய முறையும் அமுலுக்கு வருகின்றது. அது அவர்களுடைய பதிப்புகளில் மொத்த பதிப்புகள் எண்ணிக்கக, பாயிண்ட்களின் எண்ணிக்கையின் கீழ் தோன்றும், மற்றும் ப்ரோபைலிலும் தோன்றும்.


i) Star Writer - சிவப்பு நிற மெடல் - மாதாந்திர சிறந்த கதை போட்டியில் வென்ற கதை எழுதியவர்கள்.
கொடுக்கப் பட்டுள்ளவர்கள்: Renuka, Titan, gsekar


ii) Cool Writer - நீல நிற மெடல் - காமலோகம் அங்கீகரிக்கும் சிறந்த எழுத்தாளர்கள்.
கொடுக்கப் பட்டுள்ளவர்கள் : Radhika, KanchanaDasan, (இன்னும் தொடரும்)

இன்னும் இது போல பல மெடல்கள் பழைய எழுத்தாளர்களையும், புதிய எழுத்தாளர்களையும் உற்சாகப் படுத்த வர இருக்கின்றன.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 26-08-05 at 02:28 PM.
  #2  
Old 25-08-05, 01:54 PM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
தலவருக்கு நிகர் தலைவர்தான்!!!

தலைவரே எப்படியெல்லாம் ஊக்குவித்தால் நம் லோகம் மேன்மேலும் சிறப்படையுமென கருத்தில் கொண்டு நீங்கள் புதிது புதிதாக கொண்டு வரும் திட்டங்கள் பாராட்டுக்குரியவை. தலவருக்கு நிகர் தலைவர்தான். வாழ்த்துக்கள். நன்றி.
  #3  
Old 25-08-05, 01:57 PM
Areyaa Areyaa is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2005
Posts: 32
My Threads  
Thumbs up

பட்டமளிப்பு விழா ஓன்றையே ஏற்படுத்தி விட்டதே!!!படைப் பாளிகளுக்கு ஒரு நல்ல திட்டமே !!

Last edited by Areyaa; 25-08-05 at 02:29 PM.
  #4  
Old 25-08-05, 02:12 PM
ROSE's Avatar
ROSE ROSE is offline
User inactive for long time
 
Join Date: 28 Feb 2005
Posts: 863
My Threads  
சிறந்த எழுத்தாளரை ஊக்குவிக்கவும் - உருவாக்கவும் இது மிக நல்ல திட்டம்.
அவர்களை அடையாளம் கண்டுக்கொள்ள, கௌரவ படுத்தவும் இது உதவியாக இருக்கும்.
வரவேற்கதக்க திட்டம்.
  #5  
Old 25-08-05, 02:26 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,439
My Threads  
Areyaa,

உங்கள் வார்த்தைகள் அனைத்தும் முரண்பாடுகளாக உள்ளன. வார்த்தைகளை கவனமாக உபயோகப் படுத்தவும்.

நாங்கள் இங்கே மிருகங்களை உருவாக்குகிறோமா? மிருகத்தனமான எண்ணங்கள் கொண்டவர்களின் எண்ணங்கள் இங்கே பண்படுத்தப் படுகிறது. அந்த மிருக எண்ணங்களுக்கு இங்கே ஒரு வடிகால் கொடுக்கப் படுகிறது.

எப்படிப் பட்ட கதைகள் எழுத வேண்டும் என்று நீங்கள் சில கதைகள் எழுதுங்கள், அதிலிருந்து நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.

Quote:
Originally Posted by Areyaa
பட்டமளிப்பு விழா ஓன்றையே ஏற்படுத்தி விட்டதே!!! பட்டத்திற்காக கதைகளை படைக்காது புரியாதவர்கள் அறிந்திட எழுதுங்கள். படைப் பாளிகளே உங்களால் மனிதம் உருவாகட்டும்! மிருகங்களை பட்டத்திற்காக உருவாக்கி விடாதீர்கள்!! படைப் பாளிகளுக்கு ஒரு நல்ல திட்டமே !!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 25-08-05 at 02:27 PM.
  #6  
Old 25-08-05, 02:39 PM
Areyaa Areyaa is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2005
Posts: 32
My Threads  
Question தவறாயின் நீக்கி விடுங்கள்

[QUOTE=xxxGuy]
நாங்கள் இங்கே மிருகங்களை உருவாக்குகிறோமா? மிருகத்தனமான எண்ணங்கள் கொண்டவர்களின் எண்ணங்கள் இங்கே பண்படுத்தப் படுகிறது. அந்த மிருக எண்ணங்களுக்கு இங்கே ஒரு வடிகால் கொடுக்கப் படுகிறது.

இதற்கேற்ற வகையில் கதைகளை படைக்கும் படி விண்ணப்பித்தேன். தவிர முரண் பாடாக கருதி எச்சரிக்கை புள்ளியையே கூட்டி விட்டீர்களே. கருத்து தவறாயின் கருத்துக்களை நீக்கி விடுங்கள்
  #7  
Old 25-08-05, 03:59 PM
testing_arvind testing_arvind is offline
Banned User
 
Join Date: 06 Jul 2005
Location: Outside india
Posts: 287
iCash Credits: 14
My Threads  
நல்ல திட்டம். சிறந்த கதைகளையும் எழுத்தாளர்களையும் இனங்கண்டு கொள்ள உதவும். சிறப்பு எழுத்தாளர்களுக்கு ஊக்கப்புள்ளிகளும் வழங்கலாம். அப்புறம், தமிழ் வளர்க்கும் நம் மன்றம் ஏன் விருதுகளையும் தமிழ் பெயரிலேயே வழங்கக்கூடாது ?
  #8  
Old 25-08-05, 04:23 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
இனி நம் நண்பர்கள் பட்டமாக வாங்கி குவிக்கபோகிறார்கள். எங்கே போட்டி போடுங்கள் பார்போம். இதை படிக்கும் போது எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது. ஒரு பள்ளியில் ஒரு குழந்தை நல்ல மார்க் எடுத்து முன்னிலை வகிக்கும் போது அந்த குழந்தைக்கு ஒரு பேஜ் தருவார்கள். அதை அந்த குழந்தை தன் நெஞ்சின் முன் பதித்திருக்கும். அதை பார்க்கும் பெற்றோர்களுக்கு சந்தோஷமாக இருக்கும் மற்ற குழந்தைகளுக்கு அடுத்த தடவை நாம் அதை வாங்க முயற்சி செய்யவேண்டும் என்ற வேகம் வரும். அது போல் நம் நண்பர்களும் முயற்சி செய்வார்கள் இந்த பேஜ் வாங்க. நன்றி

Last edited by ஆதி; 25-08-05 at 04:24 PM.
  #9  
Old 25-08-05, 06:25 PM
kayar kayar is offline
*Reactivated on 11/9/12
 
Join Date: 06 Jul 2005
Location: India
Posts: 528
My Threads  
மதிப்பிற்குறிய நிர்வாகி அவர்களுக்கு,
தாங்கள் கொண்டுவரும் புதுமையான, அருமையான, உற்சாகமான முறைகளுக்கு (சிஸ்டம்) நன்றிகள். தங்களது ஒவ்வொரு முறைகளும் எங்களை உற்சாகப் படுத்துகிறது. இந்த அவார்ட் சிஸ்டம் எங்களுக்கு உற்சாக டானிக் - காக இருக்கிறது. மேலும் அவார்டு பெற்ற ரேணுகா, டைட்டன், gsekar, ராதிகா, காதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இவர்கள் மேலும் பல அவார்டுகள் பெற மீண்டும் வாழ்த்துக்கள்.
  #10  
Old 26-08-05, 07:02 AM
ரசிகன் ரசிகன் is offline
*Reactivated on 05/06/12
 
Join Date: 20 Dec 2004
Location: நாடோடி
Posts: 449
My Threads  
ஊக்குவிக்கும் திட்டம்

தாங்கள் கொண்டுவந்திருக்கும் இந்த பேட்ஜ் திட்டம் அருமை. எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் இந்த திட்டம் வரவேற்கதக்கது.
பாராட்டுக்கள்
Closed Thread

Tags
அவார்ட் , சிஸ்டம் , புதிய


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:54 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,