<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #31  
Old 27-03-08, 08:28 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
Quote:
Originally Posted by thangasi View Post
முதலில் வெற்றி பெற்ற எழுத்தாளர் உதயம் அவர்களுக்கும் மற்றும் anabayan, பில்லா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

நன்பரே உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...

காமலோக வாக்கெடுப்பு முடிவுகள் என்றும் வித்தியாசமானவை. மாகியின் 1967 வெற்றி பெறாதது ஆச்சரியமளிக்கிறது.

எனக்கும் வருத்தமாக தான் உள்ளது... நம்ம கதையெல்லாம் வந்துருச்சே...... ஒருவேளை மற்ற கதைகளை படிக்காமல் நமக்கு வாக்களித்திருப்பார்களோ??

ஒரு நண்பர் குறிப்பிட்டுள்ளது போல தமிழ்கிளி, இளஞ்சூரியன், வாலிபன் போன்ற ரசனையான எழுத்தாளர்கள் கவனிக்கப்படவும், கவுரவப்படுத்தப்படவும் வேண்டியவர்கள்.

அதற்கான விருது நமது காமலோகத்தில் இருப்பதாக கேள்வி... சரியாக தெரியவில்லை

ஜனநாயக வாக்கெடுப்போடு கூட நிர்வாகம் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் மாதாமாதம் சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்க ஏதாவது செய்வது அவசியம் என தோன்றுகிறது. (மேல் சபை?!)
என்ன சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை, ஜனநாயகம் வேன்டாம் என்கிறீரா?? இல்லை இரண்டுமே வேன்டும் என்கிறீரா... எதற்கு ஒரு உறையில் இரன்டு வாள். எனக்கும் சில எழுத்தாளர்களை பிடிக்கும் நானும் இந்த மூன்று வெற்றி பெற்ற கதைகளில் எதற்குமே வாக்களிக்கவில்லை... என்ன செய்வது இங்கே உறுப்பினர்களின் தீர்ப்பே லோகத்தின் தீர்ப்பு...
அன்புடன்
பில்லா
  #32  
Old 27-03-08, 11:39 AM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 75,857
My Threads  
Quote:
Originally Posted by thangasi View Post
காமலோக வாக்கெடுப்பு முடிவுகள் என்றும் வித்தியாசமானவை. மாகியின் 1967 வெற்றி பெறாதது ஆச்சரியமளிக்கிறது.

ஒரு நண்பர் குறிப்பிட்டுள்ளது போல தமிழ்கிளி, இளஞ்சூரியன், வாலிபன் போன்ற ரசனையான எழுத்தாளர்கள் கவனிக்கப்படவும், கவுரவப்படுத்தப்படவும் வேண்டியவர்கள்.
நண்பர்களே,இதுப் போன்ற கருத்துக்கள் வெற்றிப்பெற்றவர்களை மனம் சோர்வடைய செய்யும்.

எனவே இங்கு வெற்றி பெற்றவர்களை மட்டும் வாழ்த்துங்கள் , மாற்று கருத்துக்களை கூற போட்டிகள் குறித்த கருத்துக்கள் பகுதிக்கு செல்லுங்கள்,

Quote:
Originally Posted by thangasi View Post
ஜனநாயக வாக்கெடுப்போடு கூட நிர்வாகம் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் மாதாமாதம் சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்க ஏதாவது செய்வது அவசியம் என தோன்றுகிறது. (மேல் சபை?!)
நிர்வாகத்தால் அவ்வப்போது சிறந்த கதையாசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது அதனை காண இங்கு செல்லுங்கள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
  #33  
Old 27-03-08, 11:57 AM
redfort redfort is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 514
My Threads  
மாத பட்ஜட் என் ஜாக்கெட்டுக்குள் கதை நான் நினைத்தது மாதிரியே முதலிடத்தை பிடித்து விட்டது. கதாசிரியர் உதயம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  #34  
Old 27-03-08, 04:30 PM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Posts: 2,546
My Threads  
வெற்றி பெற்றவர்களை வாழ்த்துகிறீர்கள்.. அடுத்த கணமே அவர்கள் எப்படி ஏன் வெற்றி பெற்றார்கள் என்று சிந்திக்கிர அளவுக்கு அடுத்த வரியில் கருத்தை சொல்கிறீர்கள்.. இதைத்தான் வஞ்சப்புகழ்ச்சி அணி என்பதோ???? நண்பர் ஹாயத் அவர்கள் சொன்னது போல் அவர்கள் மனம் கன்டிப்பாக வருத்தமடையும்.

வெற்றி என்பது சும்மா கிடைக்கிர ஒன்றல்ல. அவரவர்களுக்கு தனித்திறமை இருக்கும், எல்லோரும் ஒரே மாதிரிதான் ரசிப்பார்கள் என்றில்லை... பல ரசனைகள் இருக்கலாம்.

ஏதேனும் தவறாக சொல்லி இருந்தால் சிறியேனை மன்னியுங்கள்.

என்றென்றும் அன்புடன்
சூர புலி
  #35  
Old 28-03-08, 12:16 AM
fifa's Avatar
fifa fifa is offline
User inactive for long time
 
Join Date: 23 Mar 2002
Posts: 424
My Threads  
முதல் மூன்று இடங்களை வென்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
மற்ற நண்பர்களும் தொடர்ந்து முயன்று முதல் இடத்தை பிடிக்க வாழ்த்துக்கள்.
  #36  
Old 29-03-08, 04:03 AM
kamapriya kamapriya is offline
User inactive for long time
 
Join Date: 28 Sep 2007
Posts: 847
My Threads  
உதயம் மற்றும் அணபி ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
  #37  
Old 30-03-08, 06:59 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
நான் இன்றுதான் இந்த திரியை பார்த்தேன். நண்பர் உதயம் அவர்களின் கதை இன்று நடக்கும் நிஜத்தை உண்மையாகவே பிரதி பலித்தது. சரியான வெற்றி பார்முலாவை தந்த உதயத்திற்கு என் வாழ்த்துக்கள்.

இரன்டாமிடம் வந்த அனாபயன் மற்றும் பில்லாவுக்கும் என் வாழ்த்துக்கள். நண்பர் அனாபயனின் சில கதைகள் படித்துள்ளேன். ஆனால் பில்லா சூர புலியுடன் சேர்ந்து கொஞ்சி குலாவத்தான் தெரியும் என நினைத்தேன். ஆனா இவ்வளவு சூப்பரா கதை எழுதுவார் என இன்று தெரிந்து கொண்டு ஆச்சரிய பட முடிந்தது. அனாபயன் பில்லா உங்களின் கதை தகாத உறவு பகுதியில் இருந்ததால் என்னால் படிக்க முடியவில்லை.

மாகியின் கதை ஒரு பிரமாண்ட படத்தை பார்த்தது போன்ற திருப்தியை என்னுள் ஏற்படுத்தியது என சொன்னால் அது மிகையாகாது.
  #38  
Old 30-03-08, 11:12 PM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Posts: 2,546
My Threads  
அவர் எங்கிட்ட கத அடிச்சாலும் காரியத்துல கண்ணா இருப்பாரு ரா ரா அவர்களே... அதனாலதான் அவர் பேரு பில்லா...


அன்புடன் சூர புலி

Last edited by சூர புலி; 31-03-08 at 01:02 PM.
  #39  
Old 31-03-08, 04:53 PM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற உதயம், அன்பயன் மற்றும் பில்லா அனைவர்களுக்கும் என் சிறப்பான வாழ்த்துக்கள்...
  #40  
Old 31-03-08, 05:24 PM
Neelie's Avatar
Neelie Neelie is offline
User inactive for long time
 
Join Date: 27 Jan 2006
Posts: 218
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுகளும் நல் வாழத்துகளும்!
உங்கள் சேவை எங்களுக்கு தேவை!
Closed Thread

Tags
போட்டி , கதைப்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:53 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,