<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#111
|
|||
|
|||
காமலோக நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் நல் வாழ்த்துக்கள்
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#112
|
|||
|
|||
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி.. இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்... அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள் - அஸ்ஸலாமு அலைக்கும் |
#113
|
|||
|
|||
Quote:
அன்பு நண்ப நண்பியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரமலான் நல் வாழ்த்துக்கள் |
#114
|
||||
|
||||
லோக நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#115
|
|||
|
|||
லோக நண்பர்களுக்கு எனது மனம் நிறைந்த ரமலான் வாழ்த்துகள்.
|
#116
|
|||
|
|||
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை..... நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் பெரு நாள் நல்வாழ்த்துகள். |
#117
|
|||
|
|||
இன்று சவூதி, துபாய் போன்ற நாடுகளில் ரமலான் பெருநாளை கொண்டாடும் நண்பர்களுக்கும் நாளை இந்தியா போன்ற மற்ற நாடுகளில் கொண்டாடப் போகிறவர்களுக்கும் ரமலான் நல்வாழ்த்துகள். உலகமெங்கும் அன்பும் அமைதியும் பொங்கிப் பெருகட்டும். |
#118
|
|||
|
|||
Quote:
நானும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை நம் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்வு அடைகிறேன் அய்யா அம்மணி ! |
#119
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
|
#120
|
|||
|
|||
வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் கொண்டாடும் அன்பர்களுக்கும், நாளை ரமலானை கொண்டாட இருக்கும் நண்பர்களுக்கும் இனிய ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|