<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#521
|
|||
|
|||
ஆலோசனை
ஒவ்வொரு வாசல் தலைப்புலேயே எத்தனை பின்னோட்டம், கதைகள் மற்றும் எவ்வளவு நாள் கழித்து விண்ணப்பித்தால். அடுத்த வாசலுக்கு செல்லலாம் என்று குறுந்தகவல் (உதாரணம் பி:1,க:1 சே.நா:7+1 )இருந்தால் நன்றாக இருக்குமே. ஏன் என்றால் என்னை போன்ற புதியவர்களுக்கு வாசல் மொத்த எண்ணிக்கை ஜயப்பாடு தீடீர் என எழுகிறது. அதற்காக மிக வேகமாக செல்கிறேன் என்ற எண்ணம் இல்லை இது ஒரு ஜயப்பாடு மட்டுமே.
நன்றி. அநாகு |
#522
|
|||
|
|||
நடிகைகள் பெயர்களை பயன்படுத்தி கதை எழுதலாமா
நா அவர்களின் பெயர்களை மட்டும்தான் பயன்படுத்த உள்ளேன் மற்றும் திரைப்படங்களை பயன்படுத்தி. Spoof காமக்கதை பதிவிடலாமா அனைவருக்கும் நடிகைகள் மீது காம உணர்வு ஏற்படும் ஏன் என்றால் ஒருவரால் பெற முடியாத ஒன்றின் மீது எப்பொழுதும் ஆசையானது தீரவே தீராது அதை இது போன்ற கதைகளின் மூலம் தீர்த்து கொள்ள நினைக்கிறோம் அவ்வளவுதான் இது போன்ற பதிவில் என்ன என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை கிடைத்தால் நன்று..... இப்படிக்கு Thanos🙏 |
#523
|
||||
|
||||
http://www.kamalogam.com/new/showthread.php?t=76261
தனியே ஒரு திரி ஆரம்பித்து பதில் வந்துள்ளதை பார்க்கவில்லையா? http://www.kamalogam.com/new/showthread.php?t=72879
__________________
|
#524
|
|||
|
|||
நன்றி
தங்கள் அறிவுரை படி
அந்த இடத்தில் சென்று என் சந்தேகத்தை தெளிவுபடுத்தி கொண்டேன் உதவிக்கு நன்றி சில நாட்களில் அனைவரையும் சந்தோசபடும் வகையில் ஒரு கதையை எனக்கு பிடித்த நடிகையை வைத்து தங்களுக்கு பரிசளிக்கிறேன் இதை தெளிவுபடுத்தவும் திரைப்படங்களை வைத்து spoof காமக்கதை பதிவிட அனுமதி உண்டா??? இது சம்மந்தமாக அதில் கூறவில்லை அதனால் மறுபடியும் கேட்கிறேன்... இப்படிக்கு Thanos 🙏 |
#525
|
|||
|
|||
எப்படி ஒரு பதிவை புதிதாக பதிவது
|
#526
|
||||
|
||||
Quote:
காமலோக ரசிகர்களின் கெட்ட நேரம், நானே இரண்டு கதை எழுதியுள்ளேன்.
__________________
|
#527
|
||||
|
||||
நீங்கள் இப்போது செய்தது பதிவு, முதன் முதலில் ஆரம்பித்தால் அதற்கு பெயர் திரி ஆங்கிலத்தில் த்ரட்.
உங்களுக்கு அனுமதி உள்ள பாரத்தில் நியூ திரட் என்பதனை அழுத்தினால் பதிந்தால் போதும்.
__________________
|
#528
|
||||
|
||||
தலைவருக்கு நான் புதிதாக புதியவரின் புது கதைகள் பகுதியில் ஒரு கதையை ஆரம்பித்து உள்ளேன். அந்த கதைக்கு இரண்டாவது பதிப்பை புது திரியில் போட வேண்டுமா இல்லை அதே திரியில் போடா வேண்டுமா. கதையின் தலைப்புக்கு பிறகு -01 என்று சேர்க்கப்பட்டுள்ளது அதன் காரணமாகவே இந்த குழப்பம்.
|
#529
|
||||
|
||||
Quote:
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#530
|
||||
|
||||
Quote:
Quote:
ஒரே பாகத்தோடு கதையை முடிக்க நினைத்தால் முதல் பாகத்தில் எடிட் ஆப்சனை அழுத்தி அங்கேயே பதித்து விடலாம். (ஒரே பாகத்தில் முடிக்க நினைத்த கதை என்றால் கதையை ஒரேடியாக முடித்து பதிவிடுவது நல்லது. அடிக்கடி எடிட் செய்து கொஞ்சம் கொஞ்சமாக இணைக்கும் போது வாசகருக்கு குழப்பம் வரும்) கதை அடுத்த பாகத்திற்கு தொடரும் என்றால் ப்ரிபிக்ஸ்-ல் தொடரும் என்றும், கதை முடிந்து விட்டது என்றால் முடிவுற்றது என்ற பிரிபிக்ஸ்-ஐயும் தேர்வு செய்யுங்கள். கதையின் முடிவிலும் தொடரும் அல்லது முடிவுற்றது என்பதை குறிப்பிட மறவாதீர்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
|
|
|