<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#81
|
|||
|
|||
டமில் வசல் அனுமதி நென்டும்
|
#82
|
|||
|
|||
தலைவரின் கருத்தை நான் ஆமோதிக்கின்றேன். புதியவர்களின் வருகை களத்திற்கு நன்றே!
பழைய நண்பர்களின் ஊக்கத்தால் நல்ல முறையில் வளர்வார்கள். நல்ல படைப்புகளைத் தருவார்கள் என எதிர்பார்க்கிறேன் |
#83
|
|||
|
|||
ஹை! என்னுடைய முதல் கடிதம்
|
#84
|
|||
|
|||
அன்புடையோரே நீண்ட இடைவேளிக்கு பிறகு இங்கு வருகிரேன்.
ஆனால் எந்த பதிவிக்கு செல்ல இயலவில்லை. |
#85
|
|||
|
|||
நான் தேடு இயந்திரத்தில் காமலோகத்தை முதன்முதலாக கண்ட போது அது புதியவர்களுக்காக திறக்கபட்டிருந்தது. இப்பொழுது அதை நினைத்தால் அது என் அதிர்ஷ்டம் என்றே நினைக்க தோன்றுகிறது. நான் முதன் முதலாய் காமலோகத்தில் கதைகளை பதிக்க தொடங்கிய போது, என்னுடன் சேர்ந்த புதியவர்கள் மட்டுமல்ல, மற்ற உறுப்பினர்களும் தலைவாசலில் என் கதைக்கு பாராட்டு தெரிவித்து என் எழுத்திற்கு ஊக்கம் அளித்தார்கள். இப்பொழுது வரும் புதியவர்களில் நல்ல படைப்பாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சரியான ஊக்கமளிக்கவே விரும்புகிறேன்
|
#86
|
|||
|
|||
புதியவர்கள் வருகையால் காமலொகம் புன்னியம் அடைக !! நல்வரவாகுக !!
|
#87
|
|||
|
|||
அனைவரும் படித்து காமத்தை தெரிந்து கொண்டு புதிய காமசூத்திரம் எழுதட்டும்
|
#88
|
||||
|
||||
Quote:
முதலில் எப்போதும் தட்டச்சு செய்ததை படித்து பாருங்கள், படித்த பிறகு ஒரு முறை Preview பாருங்கள், பிழையில்லை என உறுதி செய்த பிறகு Submit செய்யுங்கள். அவ்வாறு செய்தால் படிப்படியாக பிழைகளை தவிர்க்கலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#89
|
||||
|
||||
__________________
காதலுடன், காமத்துடன் என்றும் அன்புடன் மென்-மனிதன் |
#90
|
|||
|
|||
ellorukum vannakam
|
|
|
|